• Tag results for கௌரி லங்கேஷ்

கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளின் மாதிரி வரைபடம் வெளியீடு

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை தொடர்பாக சந்தேகிக்கும் 3 நபர்களின் மாதிரி வரைபடத்தை சிறப்பு புலனாய்வு அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

published on : 14th October 2017

கௌரி லங்கேஷ் படுகொலை: ஒரே புள்ளியில் நிற்கும் விசாரணை? துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸ்

கௌரி லங்கேஷ் படுகொலையை விசாரிக்கும் காவல்துறை தனிப்படையினர், குற்றவாளிகள் பற்றிய எந்த தகவலும் கிடைக்காமல் திணறி வருகிறார்கள்.

published on : 11th September 2017

வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள்: கௌரி லங்கேஷின் தோழி அளித்த திடுக்கிடும் தகவல்

கௌரி லங்கேஷின் வீட்டை 3 நாட்களுக்கு முன்பு சில மர்ம நபர்கள் நோட்டமிட்டதாக கௌரி தன்னிடம் கூறியதாக அவரது  தோழி தெரிவித்துள்ளார்.

published on : 6th September 2017

யார் இந்த கௌரி லங்கேஷ்? உண்மைகளை எழுதியதால் உயிரை இழந்த பெண் பத்திரிகையாளர்!

பத்திரிகை ஆசிரியரும், இலக்கிவாதியுமான கௌரி லங்கேஷ் (55) நேற்று மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

published on : 6th September 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை