• Tag results for சாஹூ

பிரபாஸின் ‘சாஹூ’ திரைப்படத்தில் கிரிக்கெட் கமெண்ட்ரி புகழ் மந்த்ரா பேடி!

மந்த்ரா, சாஹூவில் நடிக்கப்போவதை, சாஹூ படக்குழு உறுதி செய்திருக்கிறது. நடிக்கப் போகிறாரே தவிர, அவர் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்? என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.

published on : 30th August 2017

பிரபாஸின் சாஹூ திரைப்பட ஹீரோயின் இவர் தானாம்?!

ஆஷிக் 2 திரைப்படப் புகழ் ஷ்ரத்தா கபூர் பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சக்தி கபூரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய அத்தையின் பெயர் என்ன தெரியுமா? பத்மினி கோலாப்புரி

published on : 2nd August 2017

பாகுபலி அதி பிரமாண்டத்தை ஈடு செய்ய ‘பான் இந்தியா’ படமாக தயாராகிக் கொண்டிருக்கும் சாஹூ!

அபுதாபியில் சாஹூ திரைப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் நடைபெறும் எனப் படப்பிடிப்புக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

published on : 2nd May 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை