• Tag results for சினிமா செய்திகள்

துப்பறிவாளன் டீஸர் வெளியீடு விழா

விஷால் தனது படத் தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் 'துப்பறிவாளன்'. மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, சிம்ரன், வினய், கே.பாக்யராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். கார்த்தி வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அருள் கொரோல்லி இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியீடு விழா ஸ்டில்ஸ்.

published on : 1st August 2017

சங்கிலி புங்கிலி கதவ தொற சக்ஸஸ் மீட்

ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி நடிப்பில், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் இணைந்து தயாரித்த படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் சக்ஸஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.

published on : 27th June 2017

நிழல்கள் ரவி மகன் திருமண வரவேற்பு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நிழல்கள் ரவி மகன் ராகுல் ராஜ் மற்றும் முத்துப்ரியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள துவாரகா பேலஸில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த், இளையராஜா, அபிராமி ராமநாதன், நடிகர் விஜய குமார், அருண் விஜய், சந்தான பாரதி, இயக்குனர் விக்ரமன், இயக்குனர் சுந்தர் சி, சதீஷ், சரண்யா, பொன் வண்ணன், ரேகா, மதன் பாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

published on : 1st June 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை