• Tag results for ஜிஎஸ்டி

பெட்ரோல் - டீசல் ஜிஎஸ்டியின் கீழ் வர வேண்டும்

பெட்ரோல்-டீசல் ஆகியவை ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கோரிக்கை விடுத்துள்ளார்.

published on : 19th September 2017

ஜிஎஸ்டி-யால் மாற்றம்: பிரதமர் மோடி

சரக்கு - சேவை வரியால் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

published on : 31st July 2017

தமிழ் சினிமா காப்பாற்றப்பட வேண்டும்!

தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள் என்று நடிகர் விஷால் வேண்டியுள்ளார். ஜிஎஸ்டி வரிக்கு மேல் இன்னொரு வரியை போட்டு கஷ்டபடுத்த வேண்டாம் என்றார்.

published on : 11th July 2017

1000க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடல்

ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

published on : 4th July 2017

முன்-ஜிஎஸ்டி கிளையன்ஸ் சேல்

ஜூலை 1 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு முன்பாக பல நிறுவனங்கள் ப்ரீ-ஜிஎஸ்டி என்ற பெயரில் சிறப்பு விலை சலுகையை அறிவித்துள்ளது.

published on : 30th June 2017

தயார் நிலையில் ஜிஎஸ்டி

இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கான தயார் நிலை பணிகள் நடைபெற்று வருகின்றது.

published on : 30th June 2017

ஜிஎஸ்டி அறிமுக விழா: காங்கிரஸ் புறக்கணிப்பு

ஜிஎஸ்டி அறிமுக விழாவை காங்கிரஸ் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

published on : 30th June 2017

திட்டமிட்டபடி ஜூலை 1-இல் ஜிஎஸ்டி அமல்  

ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதிபடத் தெரிவித்தார்.

published on : 19th June 2017

ஜிஎஸ்டி வரி விகிதம் நிர்ணயம்

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 80 முதல் 90 சதவீதம் வரையிலான பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு நான்கு விதமான ஜிஎஸ்டி வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது.

published on : 19th May 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை