• Tag results for ஜோதிகா

காற்றின் மொழி - டீசர்

காற்றின் மொழி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை சூர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

published on : 21st September 2018

செக்க சிவந்த வானம் படத்தின் டிரைலர்

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன், ஜெயசுதா ஆகியோர் நடித்திருக்கும் படம் செக்க சிவந்த வானம்.

published on : 25th August 2018

நாச்சியார் பட டீஸர்

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நாச்சியார்’ படத்தின் டீஸர்.

published on : 15th February 2018
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை