• Tag results for டிரெய்லர்

தடம் படத்தின் டிரைலர் வெளியீடு

'தடம்' படத்தில் தான்யா, ஸ்ம்ருதி, வித்யா பிரதீப், சோனியா அகர்வால், ஃபெஃப்சி விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். க்ரைம் த்ரில்லராக தயாராகிவரும் இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

published on : 27th August 2018

ஸ்பைடர் பட டிரெய்லர் வெளியீடு!

மகேஷ் பாபு நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள ஸ்பைடர் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

published on : 15th September 2017

புரியாத புதிர் - டிரைலர்

விஜய் சேதுபதி நடிப்பில் புரியாத புதிர் படத்தின் புதிய டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

published on : 24th August 2017

வேலையில்லா பட்டதாரி 2

தற்போது, 2-வது மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. லைக்ஸை குவித்து வரும் இப்படம் தமிழில் ‘வேலையில்லா பட்டதாரி 2’ விரைவில் திரைக்கு வர உள்ளது.

published on : 10th August 2017

டியூப்லைட் டிரெய்லர்

சல்மான் கான், சொஹைல் கான் நடிப்பில் கபிர் கான் இயக்கத்தில் உருவாகி வரும் டியூப்லைட் படத்தின் டிரெய்லர்.

published on : 1st June 2017

பீச்சாங்கை  டிரைலர்

அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி, கர்ஸா என்டர்டைன்மெண்ட் சார்பில் ஆர் எஸ் கார்த்திக் மற்றும் 'பி ஜி மீடியா ஒர்க்ஸ்' சார்பில் முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கு படம் 'பீச்சாங்கை'.

published on : 3rd May 2017

மகளிர் மட்டும் டிரைலர்

சூர்யா நடிப்பில் அவரது மனைவி ஜோதிகா நடித்துள்ள “ மகளிர் மட்டும்” திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

published on : 28th April 2017

அதர்வாவின் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்

அதர்வா, ரெஜினி நடிக்கும் 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்'. இதில் சூரி காமெடி ரோலில் நடிக்கிறார். டி.சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மே மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

published on : 27th April 2017

காற்று வெளியிடை - புதிய டிரெய்லர்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி - அதிதி ராவ் நடித்து, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள காற்று வெளியிடை படத்தின் புதிய டிரெய்லரை கண்டுகளியுங்கள்.

published on : 21st March 2017
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை