• Tag results for டோக்லாம்

இந்தியர்கள் சிறந்தவர்கள், இரு நாடுகளிடையே ஒற்றுமை அவசியம்: சீன பத்திரிகையாளர் பேட்டி  

இந்தியர்கள் சிறந்தவர்கள், இந்தியா மற்றும் சீன நாடுகளிடையே ஒற்றுமை அவசியம் என சீன பத்திரிகையாளர் திங்கள்கிழமை தெரிவி்த்தார்.

published on : 4th September 2017

டோக்லாம் விவகாரத்தில் விரைவில் தீர்வு

இந்தியா - சீனா இடையேயான டோக்லாம் எல்லைப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

published on : 22nd August 2017

1962-ல் நேருவுக்கு நடந்தது மோடிக்கு நினைவிருக்கட்டும்: சீன நாளிதழ் 'திமிர்' கட்டுரை

1962-ம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் நேருவுக்கு நடந்தது தற்போதைய பிரமதர் மோடிக்கு நினைவிருக்கட்டும் என சீன நாளிதழ் திமிர் கட்டுரையை செவ்வாய்கிழமை வெளியிட்டது.  

published on : 8th August 2017

இந்தியத் துருப்புகளை வாபஸ் பெற்றால்தான் பேச்சு: சீனா நிபந்தனை

டோக்லாம் பகுதியில் இருந்து இந்தியா தனது துருப்புகளை வாபஸ் பெற்றால்தான் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று சீனா நிபந்தனை விதித்துள்ளது.

published on : 27th July 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை