• Tag results for தடம்

தடம் படத்தின் டிரைலர் வெளியீடு

'தடம்' படத்தில் தான்யா, ஸ்ம்ருதி, வித்யா பிரதீப், சோனியா அகர்வால், ஃபெஃப்சி விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். க்ரைம் த்ரில்லராக தயாராகிவரும் இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

published on : 27th August 2018

பாட்னா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

கோவா தலைநகர் வாஸ்கோடகாமவிலிருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு செல்லும் வாஸ்கோடகாமா-பாட்னா விரைவு ரயில் இன்று அதிகாலையில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

published on : 24th November 2017

ராஜ்தானி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

தில்லியில் ராஜ்தானி விரைவு ரயிலின் கடைசிப் பெட்டி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 

published on : 14th September 2017

மும்பையில் ரயில் தடம்புரண்டு விபத்து

மும்பையில் புறநகர் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்தனர்.

published on : 26th August 2017

உத்தரப் பிரதேசம்: விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவில் மும்பை- லக்னௌ லோக்மான்யா திலக் விரைவு ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின. 

published on : 22nd May 2017
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை