• Tag results for பாலிவுட்

அம்பானி நிச்சயதார்த்த விழாவில் பிரபலங்கள்

மும்பையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில் ஷாரூக்கான், கௌரி கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், அயன் முகர்ஜி, கரண் ஜோஹர், சச்சின் டெண்டுல்கர், அஞ்சலி டெண்டுல்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

published on : 29th June 2018

விராட் - அனுஷ்கா திருமண வரவேற்பு

இந்திய அணி கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் தில்லியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

published on : 22nd December 2017

பாலிவுட் நடிகர் கோவிந்தா பிறந்தநாள்

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கோவிந்தா தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார்.

published on : 22nd December 2017

பிறந்த நாள் விழாவில் பாலிவுட் பிரபலங்கள்

பிரபல பாலிவுட் நடிகை நேஹா துபியா பிறந்த நாள் விழாவில் பாலிவுட் பிரபலங்கள்.

published on : 1st September 2017

பாலிவுட் நடிகர் திலீப் குமார் மருத்துவமனையில் அனுமதி

பாலிவுட் நடிகர் திலீப் குமார் மருத்துவமனையில் அனுமதி

published on : 3rd August 2017

நடிகையைத் திருமணம் செய்கிறார் ஜாகீர் கான்! 

கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் பாலிவுட் நடிகை சகரிகா கட்கேவை திருமணம் செய்ய உள்ளார். இத்தகவலை அவரே டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

published on : 25th April 2017

பாலிவுட் படத்தில் விஜய் சேதுபதி?

பாலிவுட் படத்தில் விஜய் சேதுபதி?

published on : 8th April 2017
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை