• Tag results for பிபின் ராவத்

பேச்சுவார்த்தையை இந்திய அரசு ரத்து செய்தது நல்ல முடிவு - ராணுவ தலைமைத் தளபதி

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் அரங்கேற முடியாது என்பதால் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்திய அரசு ரத்து செய்தது நல்ல முடிவு என்று ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்தார். 

published on : 23rd September 2018

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகள் தொடரும்: தளபதி பிபின் ராவத் திட்டவட்டம்

ஜம்மு-காஷ்மீரில் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் தொடரும் என தளபதி பிபின் ராவத், வெள்ளிக்கிழமை உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

published on : 29th June 2018

ஆளுநர் ஆட்சியால் ராணுவ நடவடிக்கைகள் பாதிக்காது: ராணுவத் தளபதி பிபின் ராவத்

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்டுள்ள ஆளுநர் ஆட்சியால் அங்கு நடத்தப்படும் ராணுவ நடவடிக்கைகள் பாதிக்காது என ராணுவத் தளபதி பிபின் ராவத், புதன்கிழமை தெரிவித்தார்.

published on : 20th June 2018

பயங்கரவாதத்துக்கு துணை போகும் நாடுகள் கண்டறியப்பட வேண்டும்: ராணுவ தளபதி பிபின் ராவத்

பயங்கரவாதத்தை ஒழிக்க இணையம் மற்றும் சமூக வலைதளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்று ராணுவ தளபதி பிபின் ராவத் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

published on : 17th January 2018

சீனாவை எதிர்கொள்ளும் திறன் இந்தியாவிடம் உள்ளது: ராணுவ தளபதி பிபின் ராவத்

சீனா எவ்வளவு பெரிய சக்தியாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ளும் திறன் இந்தியாவிடம் இருப்பதாக ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

published on : 12th January 2018

சாணக்கிய நீதி, அர்தசாஸ்திர முறையில் இந்திய ராணுவம் புத்துயிர் பெற வேண்டும்: தளபதி சூளுரை 

சாணக்கிய நீதி, அர்தசாஸ்திர முறையில் இந்திய ராணுவம் புத்துயிர் பெற வேண்டும்: தளபதி சூளுரை 

published on : 8th January 2018
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை