• Tag results for பிறந்த நாள்

ஜெயம் ரவி பிறந்த நாள் கொண்டாட்டம்

பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி. இந்நிலையில் சமீபத்தில் தனது பிறந்த நாள் கொண்டாடிய ’ஜெயம்’ ரவி ஸ்டில்ஸ்.

published on : 20th September 2018

சவுந்தர்யா மகன் பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகளும் இயக்குநருமான சௌந்தர்யாவின் மகன் வேத் கிருஷ்ணாவின் மூன்றாவது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வேத் கிருஷ்ணாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பெரியப்பா தனுஷ், பெரியம்மா ஐஸ்வர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் அனிருத் அக்கா மகனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

published on : 10th May 2018

அம்மா ஸ்கூட்டர் திட்டம் தொடங்கி வைப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் அம்மா ஸ்கூட்டர் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. தமிழகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

published on : 24th February 2018

ஜெயலலிதா உருவச்சிலை திறப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் ஜெயலலிதா அவர்களின் முழு உருவச் சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திறந்து வைத்தனர். தொடர்ந்து அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது புரட்சித்தலைவி அம்மா' என்ற பத்திரிகையைும் இருவரும் தொடங்கி வைத்தனர்.

published on : 24th February 2018

படக் குழுவுடன் பிறந்த நாள் கொண்டாடிய பிரபு

சார்லி சாப்ளின் 2 படக்குழுவினருடன் நடகர் பிரபு தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது நடிகர் பிரபு தேவா, நிக்கி கல்ராணி, தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குனர் ஷக்தி சிதம்பரம், கும்கி அஸ்வின், அரவிந்த் ஆகாஷ், ஜீவன், நடிகை செந்தி பரஞ்ஜோதி, கனல் கண்ணன், ஒளிப்பதிவாளர் செளந்தர்ராஜன் உள்ளிட்ட படக்குழுவினர் பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

published on : 2nd January 2018

பிறந்தநாள் கொண்டாடிய விராட் கோலி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் 28-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஓய்வு அறையில் இந்திய அணியினருடன் கேக் வெட்டி விராட் கோலி பிறந்தநாளை கொண்டாடினார். கேக்கை வெட்டிய விராட் கோலி முதலில் ஷிகர் தவானுக்கு ஊட்ட, பிறகு தவான் கோலியின் முகத்தில் கேக்கை பூசினார். அதன்பிறகு அணியினர் அனைவரும் சேர்ந்து விராட் கோலியின் முகத்தில் கேக் பூசி கொண்டாடினர்.

published on : 5th November 2017

நடிகர் ஷாருக்கான் பிறந்தநாள்

பாலிவுட்டின் பாஷா, என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ஷாருக்கானிற்கு தனது 52வது பிறந்த நாள் நேற்று கொண்டாடினார். முதலில் சின்னத்திரையில் தன் கலையுலக பயணத்தைத் தொடங்கி பிறகு வில்லனாக சினிமா உலகில் கால் பதித்து, பிறகு இந்தியாவின் நட்சத்திர நடிகரானார். உலகில் அதிக சம்பளம்  வாங்கும் நடிகர்களில் இவர் 8வது இடத்தில் உள்ளதாக ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

published on : 3rd November 2017

நடிகர் ஜெய் பிறந்த நாள் கொண்டாட்டம்

பலூன் படப்பிடிப்பு ஸ்பாட்டில் நடிகர் ஜெய் பிறந்த நாள் கொண்டாட்டம் ஸ்டில்ஸ்.

published on : 19th May 2017
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை