• Tag results for பேட்ட

யூ டர்ன் குறித்த நடிகை சமந்தாவின் பேட்டி    

கன்னடத்தில் 2016-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘யூ டர்ன்’. தற்போது இது தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பவன்குமார் இயக்கத்தில் சமந்தா, ஆதி, ரவீந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

published on : 20th September 2018

96 பற்றி இயக்குனர் பிரேம் பேட்டி

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தை ஒளிப்பதிவு செய்த, சி.பிரேம் குமார் 96 படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார். அவர் தெரிவித்ததாவது... நன்றி: சினிமா எக்ஸ்பிரஸ்

published on : 20th September 2018

ரஜினியின் பேட்ட

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட. இது ரஜினி நடிக்கும் 165வது படம். இதில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, குருசோமசுந்தரம், த்ரிஷா, சிம்ரன் ஆகியோர் நடித்து உள்ளனர்.

published on : 11th September 2018

ராகினி கன்னாவின் பிரத்யேக பேட்டி

பிரபல இந்தி திரைப்பட நடிகை ராகினி கன்னாவின் பிரத்யேக பேட்டி.

published on : 9th August 2017
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை