• Tag results for மாரத்தான் ஓட்டம்

சென்னையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டம்

சென்னையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி, ஒற்றுமை ஆகியவற்றை பிரதிபலிக்கும் நோக்கில் இந்த மாரத்தான் ஓட்ட பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள், முதியவர்கள் என பல தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்று ஓடினர்.

published on : 2nd July 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை