• Tag results for லாலு பிரசாத்

பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்

பீகார் முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்துள்ளார். லாலு பிரசாத்துடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக நிதிஷ் பதவி பதவி விலகியுள்ளார்.

published on : 26th July 2017

அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்கு: தேஜஸ்வி 

அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் தம் மீதும், தங்கள் குடும்பத்தினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் தெரிவித்துள்ளார்.

published on : 13th July 2017

லாலு வீட்டில் சிபிஐ சோதனை

ரயில்வே துறையின் பாரம்பரிய ஓடல்களான பிஎன்ஆர் ஓட்டல்களை மேம்படுத்த ஒப்பந்தம் கோரியதில் முறைகேடு நடந்ததாக லாலு பிரசாத் யாதவின் குடும்ப உறுப்பினர்கள் இல்லத்தில் சிபிஐ சோதனை நடைபெற்றது.

published on : 7th July 2017

சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் லாலு பிரசாத் ஆஜர்

கால்நடைத் தீவன வழக்கு: சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் ஆஜர்

published on : 9th June 2017

லாலு மகளுக்கு வருமானவரித் துறை சம்மன் 

லாலு பிரசாத் மகள் மிசா பாரதிக்கு வருமானவரித் துறை சம்மன் 

published on : 6th June 2017

மாட்டுத்தீவன ஊழல்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவிடம் மீண்டும் விசாரணை நடத்த ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

published on : 8th May 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை