• Tag results for 14 வருடப் போக்குவரத்து இடையூறு

ஷாங்காயில் 14 வருடங்களாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வீடு இடிப்பு!

ஒருவழியாக தற்போது அந்த வீட்டை இடிக்க அதன் உரிமையாளர்கள் ஒப்புக் கொண்ட பின் 14 வருடங்களாக நிலைத்து நின்ற அந்த வீடு வெறும் 90 நிமிடங்களில் இடித்து தரைமட்டமாக்கப் பட்டது

published on : 22nd September 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை