• Tag results for Australia

கல் வீச்சு சம்பவம் எதிரொலி: ஆஸ்திரேலிய வீரர்களிடம் வருத்தம் தெரிவித்த கிரிக்கெட் ரசிகர்கள்!

இதுபோன்ற செயல்களை அஸ்ஸாம் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். தவறிழைத்தவர்கள்...

published on : 12th October 2017

தோல்வி எதிரொலி: ஆஸி. வீரர்கள் பேருந்து மீது கல் வீச்சு! 

வீசப்பட்ட கல், கிரிக்கெட் பந்து அளவுக்குப் பெரிதாக இருந்துள்ளது. பேருந்தின் வலது பக்கத்தில்...

published on : 11th October 2017

அதானி நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய மக்கள்! 

ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் அதானி சுரங்கத் தொழில் நிறுவனத்துக்கு எதிரான போராட்டம் ஆஸ்திரேலியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

published on : 8th October 2017

5-வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா மீண்டும் நெருக்கடி தருமா?

5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இந்தியா ஏற்கெனவே கைப்பற்றிவிட்ட நிலையில்...

published on : 30th September 2017

ஆஸி. சிறப்பான தொடக்கம்: 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள்!

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளார்கள்...

published on : 28th September 2017

ஆஸி. சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் விலகல்

ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகருக்கு வலது கை சுண்டு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

published on : 26th September 2017

பேட்டிங்கைப் பலப்படுத்தும் ஆஸ்திரேலியா; இந்தூரில் தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

இந்திய அணி, வெற்றியைத் தொடரும் முனைப்பில் 3-வது ஆட்டத்தில் களமிறங்குகிறது...

published on : 23rd September 2017

கொல்கத்தா ஒருநாள் போட்டி: இந்தியா 252 ரன்கள்! ஆஸி. அபார பந்துவீச்சு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 252 ரன்கள் எடுத்துள்ளது...

published on : 21st September 2017

அடுத்தடுத்து வெளியேறிய கோலி & தோனி; 300 ரன்களை எட்டுமா இந்தியா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 38 ஓவர்களில் 200 ரன்களை எடுத்துள்ளது...

published on : 21st September 2017

31-வது ஓவரில் 150 ரன்கள்! 300 ரன்களை எட்டுமா இந்தியா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 31-வது ஓவரில் 150 ரன்களை எடுத்துள்ளது. கோலி-ரஹானே ஆகிய இருவரும்...

published on : 21st September 2017

ரோஹித் சர்மாவின் விக்கெட்டை இழந்ததால் கவனமாக விளையாடும் இந்திய அணி!

கோலி - ரஹானா ஆகிய இருவரும் 51 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு நல்ல அடித்தளத்தை உருவாக்கி...

published on : 21st September 2017

சரியான பதத்தில் வழங்கப்படாத கிரில்டு சிக்கன்! கடுப்பான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்!

கிரில்டு சிக்கனை 73 டிகிரி செண்டிகிரேட் வெப்பத்துக்குள் சமைக்கவேண்டும் என்பதுதான்...

published on : 20th September 2017

சென்னை ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பலத்தை மேலும் நிரூபிக்குமா இந்தியா?

அஸ்வின், ஜடேஜா இல்லாமல் ஆஸி. அணியை வெல்லமுடியுமா? ஆஸி. அணி இந்திய அணிக்கு எந்தளவுக்குச் சவாலாக இருக்கப்போகிறது?...

published on : 16th September 2017

ரஹானே தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்களில் ஷிகர் தவனுக்குப் பதிலாக அஜிங்க்ய ரஹானே தொடக்க வீரராக களமிறங்க

published on : 16th September 2017

பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியா அபார வெற்றி! பந்துவீச்சில் அசத்திய வாஷிங்டன் சுந்தர்!

பந்துவீச்சில் அசத்திய வாஷிங்டன் சுந்தர், பேட்டிங்கில் ஏமாற்றம் அளித்தார்...

published on : 12th September 2017
1 2 3 4 5 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை