• Tag results for Bathroom

பாத்ரூம் டைல்ஸ்களைச் சுத்தம் செய்ய உதவும் ஹோம் மேட் கிளீனிங் பவுடர்!

பெரிய ஜாரில் எடுத்து வைத்துக் கொண்டால் பலநாட்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். பாத்ரூம் சுவர் மற்றும் தரைகளைச் சுத்தம் செய்ய இந்த கலவை மிக அருமையாக உங்களுக்கு உதவக்கூடும்.

published on : 3rd February 2018

நான்கு வாரங்களில் திருநங்கைகளுக்கு தனி கழிப்பறை: சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு! 

திருநங்கைகளுக்கு தனி கழிப்பறை கட்ட அரசுக்கு நான்கு வாரங்கள் அனுமதி வழங்கி பொறுப்பு தலைமை நீதிபதி தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது

published on : 4th April 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை