• Tag results for Chennai

வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் ‘வடசென்னை’ படப்பிடிப்பு நிறைவு!

வடசென்னை படத்தின் கதையை மூன்று பாகங்களாக உருவாக்கத் திட்டுமிட்டுள்ளார் வெற்றிமாறன்...

published on : 22nd February 2018

அரும்பாக்கத்தில் செயின் பறிப்பின் பொழுது பெண்ணை தர தரவென்று இழுத்துச் சென்றவர் கைது! 

அரும்பாக்கத்தில் பெண்ணிடம் இருந்து செயின் பறிக்க முயன்ற பொழுது, பெண்ணை பைக்கில் தர தரவென்று இழுத்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

published on : 20th February 2018

ஆந்திர ஏரியில் மீட்கப்பட்ட தமிழர்களின் உடல்கள்: மறு பிரேத பரிசோதனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு! 

ஆந்திர ஏரியில் மீட்கப்பட்ட ஐந்து தமிழர்களின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

published on : 20th February 2018

ராயப்பேட்டையில் உள்ள 'ஹாட் சிப்ஸ்' தலைமை அலுவலகத்தில் வருமான வரி சோதனை! 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல 'ஹாட் சிப்ஸ்' தலைமை அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

published on : 13th February 2018

ஆண்டாள் விவகாரத்தில் முகாந்திரம் இருந்தால் பாரதிராஜா மீது வழக்குப் பதியலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு! 

ஆண்டாள் விவகாரத்தில் சமூகத்தில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பாரதிராஜா பேசியதற்கு   முகாந்திரம் இருந்தால், அவர் மீது வழக்குப் பதியலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

published on : 13th February 2018

வெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனு: நாளை மறுநாள் தீர்ப்பு!

வெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனு மீது நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படுமென்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

published on : 12th February 2018

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்ட ரூ.5000 கோடி நிதி கேட்ட தமிழகம்: நிராகரித்த மத்திய அரசு! 

தமிழகத்தில் 2015-16-ல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்ட ரூ.5000 கோடி நிதி கேட்ட தமிழக அரசின் கோரிக்கையினை, மத்திய அரசு  நிராகரித்துள்ளது.

published on : 8th February 2018

சென்னை பெருநகர விரிவாக்கம்: அரசாணை வெளியீடு

திருவள்ளூர், காஞ்சிபுரம், அரக்கோணம் வரை சென்னை பெருநகர குழுமத்தின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டதற்கான அரசாணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. 

published on : 5th February 2018

வேலை.. வேலை... வேலை... இந்திய ரயில்வேயில் 26,502 லோகோ பைலட், டெக்னீசியன் வேலை

2018-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 50 ஆயிரம் உதவி ஸ்டேஷன் மாஸ்டர்களை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக

published on : 3rd February 2018

2008-ல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக என். சீனிவாசன் முதலில் தேர்வு செய்த வீரர் தோனி அல்ல!

1.5 மில்லியன் டாலரைத் தாண்டி தோனிக்காகச் செலவு செய்யமுடியாது. அப்படிச் செலவு செய்தால் நல்ல வீரர்கள் கொண்ட அணியை...

published on : 30th January 2018

காரில் சீட் பெல்ட் அணியாததால் தாக்கிய போலீசார்: அவமானத்தால் தீக்குளித்த வாலிபர்! 

சென்னையில் வாகன சோதனையின் பொழுது சீட் பெல்ட் அணியாததால் போலீசார் தகாத வார்த்தைகள் பேசி தாக்கியதால், அவமானமடைந்த வாகன ஓட்டுநர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது 

published on : 24th January 2018

சிஎஸ்கே தவிர வேறொரு அணியில் விளையாடும் பேச்சுக்கே இடமில்லை: தோனி திட்டவட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தவிர வேறொரு அணியில் விளையாடும் பேச்சுக்கே இடமில்லை என்று தோனி கூறியுள்ளார்...

published on : 19th January 2018

தினமணி பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி இறுதிச் சுற்று வெற்றியாளர்கள்!

தினமணி, ஐநாக்ஸ் திரையரங்குடன் இணைந்து நடத்திய ‘பொங்கலோ பொங்கல்’ ரங்கோலி போட்டியின் இறுதிச் சுற்று வெற்றியாளர்கள் லிஸ்ட்...

published on : 17th January 2018

தமிழ் தெரியாமல் சென்னையில் காலம் தள்ள முடியுமா?

குறைந்த பட்சம் பட்லர் ஆங்கிலத்திலாவது ஆங்கிலம் மட்டுமே பேசிடப் பிரியம் கொண்டவர்கள் நிறைந்த ஊர் இது. அவர்களுடன் நீங்கள் தமிழில் பேசினாலும் கூட ஆங்கிலத்தில் தான் பதில் சொல்வார்கள்.

published on : 11th January 2018

ஆறு மாத சிறைவாசத்திற்குப் பின் தமிழகம் திரும்பிய முன்னாள் நீதிபதி கர்ணன்! 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாத சிறைவாசம் அனுபவித்த ஓய்வு பெற்ற கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் வியாழன் அன்று தமிழகம் திரும்பினார்.

published on : 11th January 2018
 < 1 2 3 45 6 7 8 9 10 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை