• Tag results for Chennai

ஜி.எஸ்.டி வரி டி.ராஜேந்தர் விளாசல்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திரைப்பட நடிகரும், லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர், ஜி.எஸ்.டி வரி முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

published on : 4th July 2017

வறட்சியின் பிடியில் சென்னை மாநகரம்! 

இந்தியத் தர நிலைகளின்படி ஒரு மனிதனுக்கு சராசரியாக ஒருநாளைக்கு 150 – 200 லிட்டர் தண்ணீர் தேவை.

published on : 30th June 2017

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் போராட்டம்

இறைச்சிக்காக மாடுகளை விற்கதடை விதித்ததை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தினார்.

published on : 31st May 2017

சென்னை சில்க்ஸ் தீ விபத்து

தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் இன்று மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் விரைந்து தீயை அணைக்க 12 மணிநேரமாக போராடி வருகின்றனர்.

published on : 31st May 2017

சென்னை அழைத்து வரப்பட்டார் தினகரன்

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் விசாரணைக்காக டிடிவி தினகரனை தில்லி போலீஸார், சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.

published on : 27th April 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை