• Tag results for Congress

மேல்-சபை தேர்தலில் அகமது பட்டேல் வெற்றி

தில்லி மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் வெற்றி பெற்றுயுள்ளார். வெற்றி பெற்ற அகமது பட்டேலுக்கு, சோனியா காந்தி, ராகுல் காந்தியும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

published on : 9th August 2017

குஜராத்: 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்

குஜராத்தில் முன்னாள் முதல்வர் சங்கர் சிங் வகேலாவுக்கு நெருக்கமான 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தனர்.

published on : 28th July 2017

ஜிஎஸ்டி அறிமுக விழா: காங்கிரஸ் புறக்கணிப்பு

ஜிஎஸ்டி அறிமுக விழாவை காங்கிரஸ் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

published on : 30th June 2017

மீரா குமார் வேட்பு மனு தாக்கல்

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மீராகுமார் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

published on : 28th June 2017

கேஜரிவாலுக்கு எதிராக காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீதான ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரணை கோரி, தில்லியில் இளைஞர் காங்கிரஸார் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

published on : 8th May 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை