• Tag results for DNK

மாணவி அனிதா சாவுக்கு கையாலாகாத தமிழக அரசே காரணம்: ஸ்டாலின் காட்டம்! 

தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த மாணவி அனிதா சாவுக்கு கையாலாகாத தமிழக அரசே காரணம் என்று தமிழக ஏதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

published on : 1st September 2017

துணை ஜனாதிபதி தேர்தல்: வெங்கய்யா நாயுடுவுக்கு நேரில் சென்று முதல்வர் பழனிசாமி ஆதரவு!

வரும் மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிடும் வெங்கய்யா நாயுடுவுக்கு நேரில் சென்று முதல்வர் பழனிசாமி ஆதரவு தெரிவித்தார்.

published on : 25th July 2017

பிறந்த நாள் மற்றும் வைரவிழா மலர் : கருணாநிதி முன்னிலையில் வெளியீடு! (வீடியோ இணைப்பு)

திமுக தலைவர் கருணாநிதியின் 94–வது பிறந்த நாள் விழா மற்றும் சட்டப்பேரவை வைர விழாவினை முன்னிட்டு விழா சிறப்பு மலரானது,  கருணாநிதி முன்னிலையில்  இன்று வெளியிடப்பட்டது.

published on : 2nd June 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை