• Tag results for India

போலீஸ் பிடியில் இருந்து தப்பிய லஸ்கர் தீவிரவாதி ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் சேர்ந்த பயங்கரம்! 

ஸ்ரீநகர் அரசு மருத்துவமனை தாக்குதலில் போலீசிடம் இருந்து தப்பிய லஷ்கர் தீவிரவாதி நாவீத், தற்பொழுது  ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

published on : 2nd March 2018

தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்பது எந்த மதத்துக்கும் எதிரானதல்ல: பிரதமர் மோடி 

தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்பது எந்த மதத்துக்கும் எதிரானதல்ல என்று தில்லியில் நடந்த இஸ்லாமிய பண்பாடு தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

published on : 1st March 2018

ஆந்திராவில் திரையரங்குகளும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு! தமிழகத்தில் வழக்கம் போல இயங்கும்!

தமிழகம் போலில்லாமல் ஆந்திரா, தெலங்கானாவில் திரையரங்குகளும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன...

published on : 1st March 2018

ஹஜ் பயணத்துக்கான விமானக் கட்டணங்கள் குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு! 

இஸ்லாமியர்களின் புனித ஹஜ் பயணத்துக்கான விமானக் கட்டணங்கள் 35% வரை குறைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

published on : 27th February 2018

இந்தியா உடனான கூட்டு கடற்பயிற்சிக்கு மாலத்தீவு 'நோ'! 

இந்திய கடற்படை சார்பில் வரும் 6-ம் தேதி முதல் 8 நாட்கள்  இந்திய பெருங்கடலில் நடைபெற உள்ள கூட்டு கடற்பயிற்சியில் பங்குபெற மாலத்தீவு மறுத்து விட்டது.

published on : 27th February 2018

‘சுமங்கலி திட்டம்’: வரதட்சணை பணத்திற்காக 5 ஆண்டுகளுக்கு கொத்தடிமைகளாக விலை போகும் பெண்கள்!

'சுமங்கலி’ திட்டம் என்பது 3-ல் இருந்து 5 ஆண்டுகள் வரை ஒப்பந்தத் தொழிலாளர்களாக இளம் பெண்களை பணியில் சேர்க்கும் ஒரு திட்டமாகும். காலம் முடியும்போது, அந்த பெண்ணின் திருமணத்தின் போது தேவைப்படுகின்ற வரதட்ச

published on : 26th February 2018

இந்தியாவின் பொக்கிஷமாக விளங்கும் 10 பணக்கார  கோயில்கள்!

இந்தியாவில் புகழ்பெற்ற இந்து கோயில்கள் பல உள்ளன. அதில் ஒரு சில கோயில்கள் மிகவும் பிரபலமாகவும், இந்தியாவின் பொக்கிஷமாகவும் விளங்குகின்றன. 

published on : 24th February 2018

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்த கனடா பிரதமர்! 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தில்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார்.

published on : 23rd February 2018

பேஸ்புக் லைவில் சிறுமிக்கு முத்தம்: பிரபல பாடகர்-மீது குழந்தைகள் ஆணையத்தில் புகார்! 

பேஸ்புக் லைவில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் சிறுமிக்கு உதட்டில் முத்தம் கொடுத்த  பிரபல பாடகர்-மீது குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

published on : 23rd February 2018

தனியாக போர் விமானத்தை ஓட்டி சாதனை படைத்த முதல் இந்திய பெண் விமானி! 

போர் விமானம் ஒன்றை தனியாக ஓட்டி சாதனை படைத்த முதல் இந்திய பெண் விமானி என்ற பெருமையை அவனி சதுர்வேதி நிகழ்த்தியுள்ளார்.

published on : 22nd February 2018

ஐபிஎல், உள்ளூர் போட்டிகளின் ஆடியோ-விடியோ உற்பத்தி உரிமை பெற்றது ஸ்டார் இந்தியா!

பிசிசிஐ உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் நேரலையின் ஆடியோ-விடியோ உற்பத்தி உரிமைகளைப் பெற்றது ஸ்டார் இந்தியா ஊடக நிறுவனம்.

published on : 19th February 2018

நடிகை பிரியா வாரியர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

'ஒரு ஆதார் லவ்' எனும் மலையாள திரைப்படத்தில் இருக்கும் பாடல் வரிகள், முஸ்லிம் மதத்தினரின் உணர்வுகளை புன்படுத்துவது போல் இருப்பதாக...

published on : 19th February 2018

மகாத்மா காந்தி படுகொலையின் சதியை வெளிக்காட்டும் முக்கிய ஆவணங்கள்: உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல்!

மகாத்மா காந்தி படுகொலையின் பின்னணியில் மிகப் பெரிய சதி இருப்பதை வெளிக்காட்டும் முக்கிய ஆவணங்கள் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

published on : 19th February 2018

அப்பா வாங்கிய ரூ.5000 கடனுக்காக 20 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்த மகன்! மின்வேலிக்குள் முடிந்த குழந்தைப் பருவம்!!

40 ஆண்டுகளுக்கு முன்பே, சட்ட விரோதமானது என்று கொத்தடிமைத் தொழில் முறை தடை செய்யப்பட்டிருந்த போதிலும், இது இந்தியா முழுவதும் லட்சக் கணக்கானவர்களை தொடர்ந்து பாதித்து வருகிறது.

published on : 16th February 2018

ஆண்டுக்கு 3 லட்சம் பேரை காவு வாங்கும் காற்று மாசுபாடு?! அலட்சியப்படுத்தினால் எண்ணிக்கை இருமடங்காகும்!

உலகில் மலேரியா மற்றும், எயிட்ஸ் நோய்பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் காற்றுத் தூய்மைக் கேட்டினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என உலக சுற்றுச்சூழல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

published on : 16th February 2018
 < 12 3 4 5 6 7 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை