- Tag results for Indian Team
மழை: இந்திய அணியின் பயிற்சி ரத்துகொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையின் காரணமாக, இந்திய அணி தனது பயிற்சியை ரத்து செய்தது. | |
![]() | காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்புவது எளிதல்லகாயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்புவது என்பது சொல்லிக் கொள்வதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் அது எளிதல்ல என்று இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா தெரிவித்தார். |
![]() | ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் உமேஷ், சமி சேர்ப்புஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் 3 ஆட்டங்களில் விளையாட உள்ள 16 பேர் கொண்ட இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. |
![]() | சிறப்பாக விளையாடியும் இந்திய அணியிலிருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டது ஏன்?மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இருமுறை சிறப்பாக விளையாடியும் தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறாததற்கு... |
![]() | இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தும் குஜராத் வீரர்கள்!இதையடுத்து இந்திய அணியில் குஜராத் வீரர்களின் எண்ணிக்கை நான்கு ஆக உயர்ந்துள்ளது... |
![]() | இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாரத் அருண் நியமனம்: ரவி சாஸ்திரியின் கோரிக்கையை நிறைவேற்றியது பிசிசிஐஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் கோரிக்கையை நிறைவேற்றும் |
மே.இ.தீவுகள் தொடர் இந்திய அணியில் ரோஹித், பூம்ராவுக்கு ஓய்வு; ரிஷப் பந்த், குல்தீப் யாதவுக்கு வாய்ப்புமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் ஒரேயொரு டி20 ஆட்டத்தில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. | |
![]() | சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி அறிவிப்பு: ரோஹித், சமி, அஸ்வின் இடம்பிடித்தனர்சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | சாம்பியன்ஸ் டிராபி: ரிஷப் பந்த் தேர்வு செய்யப்படாதது ஏன்? தேர்வுக்குழு விளக்கம்வருங்காலத்தில் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்படுவார்... |
![]() | சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!வரும் ஜூன் 1-ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்க உள்ள சாம்பியன்ஸ் டிராபித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கிறது இந்தியா: இன்று அணியை அறிவிக்கிறது பிசிசிஐமினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்கிறது. |