- Tag results for January
![]() | வாசியுங்கள், இந்தக் கடிதம் ஒவ்வொரு தினமணி வாசகருக்கும் தாங்களே எழுதியதான உணர்வைத் தரலாம்...தினமணிக்கு வாசகர் கடிதம் எழுதும், படைப்புகள் அனுப்பும் அனைவருக்குமே இந்தக் கடிதம் தாங்களே எழுதியதான ஒரு உணர்வைத் தந்து மீளலாம். |
![]() | ‘ஞாபகங்களை மீட்டெடுக்க உதவிய தினமணி.காமுக்கு நன்றி!’ தேசிய கையெழுத்து தின வாசகர் கடிதம் - 6திருச்சி, லால்குடியைச் சேர்ந்த தினமணி இணையதள வாசகர் மாதவன் அவர்கள் தேசிய கையெழுத்து தினத்துக்காக தனது சொந்தக் கையெழுத்தில் பகிர்ந்து கொண்ட ஒரு உணர்வுப்பூர்மான வாழ்வனுபவம் இது. |
![]() | குட்டிப்பெண் சகானா தன் மாமாவுக்கு எழுதிய கடிதம்...குட்டிப் பெண் சகானா, தனது மாமாவுக்குத் தன் கைப்பட முத்து முத்தாக எழுதிய கடித நகலை தினமணிக்கு அனுப்பித் தந்திருக்கிறார். கையெழுத்து கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல அத்தனை அழகு. வாழ்த்துக்கள் சகானா. |
![]() | எம்.குமரகுரு S/O மலர்விழி; தேசிய கையெழுத்து தினத்துக்காக வந்த உருக்கமான கடிதங்களில் ஒன்று!இனி மலர்விழி தனது மகன் குமரகுருவுக்கு, தன் சொந்தக் கையெழுத்தில் எழுதிய கடிதத்தை வாசியுங்கள்; கண்கள் மட்டுமல்ல, உங்கள் இதயமும் சற்றுக் கசிந்து மோனத்தில் உறையட்டும். |
![]() | குடியரசு தினவிழா கொண்டாட பிரத்யேகமாக ஜனவரி 26 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டதின் சுவாரஸ்யப் பின்னணி!இந்தியா சுதந்திரம் பெற்றது 1947, ஆகஸ்ட் 15 என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்பே இந்தியா 'சுதந்திர தினம்' கொண்டாடியிருக்கிறது என்பது பெரும்பாலானோருக்குத் தெரிய வாய்ப்பில்லை. |
![]() | தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!மேற்கண்ட 10 வாசகிகளும் நாளை சென்னை, விருகம்பாக்கம், மெட்ரோ மாலில் இருக்கும் ஐநாக்ஸ் திரையரங்கில் நடைபெறும் இறுதிச் சுற்றுப் போட்டியில் கலந்து கொள்வார்கள். |
![]() | நம்முள் கொண்டு வர விரும்பும் மாற்றத்தை நாம் ஏன் ஜனவரி-1 முதல் துவங்க நினைக்கிறோம்?எதைச் செய்ய ஆரம்பிக்கிறோமோ, அதை 21 நாட்களுக்குத் தொடர்ந்து செய்து வந்தால், மாற்றம் நிலைத்து விடும் என்பது கேள்விப் பட்டிருக்கிறோம். |
![]() | உங்கள் ராசிப்படி ஜனவரி மாதம் எப்படி அமையப் போகிறது?தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் 12 ராசிக்காரர்களுக்குமான ஜனவரி மாத பலன்களை துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். |