• Tag results for Movie

  மெர்சல் மூவி போஸ்டர்ஸ்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக மெர்சல் படம் திரைக்கு வரவுள்ளது. மெர்சல் படத்தின் மூவி ஸ்டில்ஸ்.

published on : 28th September 2017

கருப்பன் - டிரைலர்

சத்யராஜ், வரலக்ஷ்மி, கிஷோர் ஆகியோர் நடித்துள்ள படம் எச்சரிக்கை. மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றிய சர்ஜூன்.கே.எம் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

published on : 19th September 2017

போலீஸ் அதிகாரியாக கதிர் நடிக்கும் சிகை

படத்தில் போலீஸாக நடிக்க இருக்கிறார் கதிர். இவரது 'சிகை' படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

published on : 22nd August 2017

மிக மிக அவசரம் படத்தின் டீஸர்

ஸ்ரீ ப்ரியங்கா நாயகியாக நடித்துள்ள மிக மிக அவசரம் படத்தின் டீஸரை வெளியிட்டார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதல் முறையாக இயக்கியுள்ள படம் மிக மிக அவசரம்.

published on : 17th August 2017

வேலைக்காரன் படத்தின் டீஸர் வெளியீடு

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் தயாராகி வரும் படம் 'வேலைக்காரன்'.

published on : 16th August 2017

காலா வழக்கை தள்ளுபடி செய்யுங்க ரஜினி மனு

காலா கதைக்கு உரிமை கோரி தொடரப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்த் தரப்பில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

published on : 11th August 2017

இறவாக்காலம் - டீஸர்

எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா, வாமிகா நடிப்பில் அஸ்வின் இயக்கிவரும் படம் ‘இறவாக்காலம்’. முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகும் த்ரில்லர் படம்.

published on : 9th August 2017

கதாநாயகன் - ட்ரெய்லர்

முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் 'கதாநாயகன்' படத்தின் ட்ரெய்லர்.

published on : 9th August 2017

கமலின் அடுத்தப் படம் தலைவன் இருக்கிறான்

விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு படங்களுக்குப் பிறகு தலைவன் இருக்கிறான் என்கிற படத்தில் நடிக்க உள்ளதாக கமல் கூறியுள்ளார்.

published on : 28th July 2017

பொதுவாக எம்மனசு தங்கம் - டிரைலர்

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் 'பொதுவாக எம்மனசு தங்கம்'. இதில் நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடிக்கிறார். பிரபு இயக்கத்தில் காமெடி கலந்த ஃபேமிலி என்டர்டெயினாகவே விரைவில் வெள்ளி திரையில்.

published on : 25th July 2017

பாஸ்கர் ஒரு ராஸ்கல்

படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

published on : 19th July 2017

'சகுந்தலாவின் காதலன்' ஆடியோ வெளியீடு

பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘சகுந்தலாவின் காதலன்'.  நாயகியாக பானு நடிக்கிறார்.

published on : 11th July 2017

நாச்சியார் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

பால இயக்கத்தில் நாச்சியார் பாத்திரத்தில் ஜோதிகா நடிக்க, அவரது தம்பி பாத்திரத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கிறார். இளையராஜ இசையில், இப்படத்தை  செம்படம்பர் 29ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.

published on : 6th July 2017

திரி படத்தின் யாவும் நீதானே பாடல் வீடியோ

முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், 'திரி' படத்தில் இருந்து 'யாவும் நீதானே என்ற பாடலை வெளியிட்டு இருக்கிறார்.  

published on : 6th July 2017

அதாகப்பட்டது மகாஜனங்களே – டிரைலர்

தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாகனாக அறிமுகமாகும் படம் 'அதாகப்பட்டது மகாஜனங்களே'.

published on : 16th June 2017
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை