• Tag results for Ramadoss

ஏழைப் பங்காளனாக ரஜினிகாந்த் நடிக்கும் கொடுமை: ட்விட்டரில் கிண்டல் செய்த ராமதாஸ் 

ஏழைப் பங்காளனாக ரஜினிகாந்த் நடிக்கும் கொடுமை என்று காலா திரைப்பட முன்பதிவுக் கட்டணம் குறித்து பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் கிண்டல் செய்துள்ளார்.

published on : 4th June 2018

கேரளத்தைப் பின்பற்றி எரிபொருள் மீதான விற்பனை வரியை குறைக்க வேண்டும்: மருத்துவர் இராமதாசு  

கேரளத்தைப் பின்பற்றி எரிபொருள் மீதான விற்பனை வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

published on : 31st May 2018

காவிரி பிரச்சனையில் மீண்டும் பேச்சுவார்த்தையா? குமாரசாமிக்கு ராமதாஸ் கண்டனம் 

காவிரி பிரச்சனையை தமிழக, கர்நாடக அரசுகள் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறிய கர்நாடகாவில் முதல்வராக பதவியேற்கவுள்ள குமாரசாமியின் கண்டனத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

published on : 21st May 2018

காவிரி துரோகத்தை மறைக்க கோதாவரி இணைப்பா?: அன்புமணி இராமதாஸ் ஆவேசம் 

காவிரி துரோகத்தை மறைக்க கோதாவரி இணைப்பைக் காட்டி ஏமாற்றத் துடிப்பதா என்று தமிழக அரசுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

published on : 14th May 2018

வட மாவட்டங்களில் நடைபெற்ற தாக்குதல்களுக்கு காவல்துறையும் பொறுப்பு: மருத்துவர் ராமதாஸ் 

குழந்தை கடத்தல்காரராகள் என்று எண்ணி வட மாவட்டங்களில் அப்பாவிகள் மீது நடைபெற்ற தாக்குதல்களுக்கு காவல்துறையும் பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்தெரிவித்துள்ளார்.

published on : 10th May 2018

நீட் விவகாரத்தில் வெற்று முழக்கங்களை எழுப்புவதால் எந்த பயனும் இல்லை: மருத்துவர் ராமதாஸ் 

நீட் விவகாரத்தில் வெற்று முழக்கங்களை எழுப்புவதால் எந்த பயனும் இல்லை என்பதை தமிழக அரசு உணர வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

published on : 9th May 2018
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை