• Tag results for SC

69. ஒரு பயணம்

என் கடவுள் நானேதான். என் குருவுக்கு இருந்த நூற்றுக்கணக்கான கடவுள்களின் முழுத் தொகுப்பாக நான் என்னைக் கண்டேன். என் கடவுள் என்பது என் சிந்தனை மட்டுமே.

published on : 21st June 2018

சுற்றுச்சூழல் பற்றிப் பேசினாலே தவறு என்பதா?: சேலம் பசுமை வழிச் சாலை திட்டம் குறித்து கமல்ஹாசன் 

சுற்றுச்சூழல் பற்றிப் பேசினாலே தவறு என்பதா என்று சேலம் பசுமை வழிச் சாலை திட்டம் குறித்து புது தில்லியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

published on : 20th June 2018

அனுஷ்கா & விராட் கோலியின் ‘தூய்மை இந்தியா’ பப்ளிசிட்டி ஸ்டண்டுக்கு நானா பலியாடு! அர்ஹன் சிங்கின் பதிலடி!

பார்த்தீர்களா இந்த மனிதர்களை? ஆடம்பரக் காரில் பயணிக்கிறார்கள், ஆனால் மூளையை எங்கோ வீசி எறிந்து விட்டு வந்து விட்டார்கள் போல, அதனால் தான் நடுச்சாலையில் குப்பையை வீசி விட்டுச் செல்கிறார்கள்.

published on : 19th June 2018

மத்திய அரசின் திட்டங்களை மாநில முதல்வர்கள்தான் முன்னெடுக்க வேண்டும்: நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு 

மத்திய அரசின் திட்டங்களை மாநில முதல்வர்கள்தான் முன்னெடுக்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

published on : 17th June 2018

உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள்!

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால்...

published on : 16th June 2018

ஆன்லைனில் அட்டகாசமான தள்ளுபடிகள் கிடைக்க இதை முதலில் ட்ரை பண்ணுங்க!

இணையதள சேவைகள் மூலமாக பொருள்களை வாங்குவதையும் விற்பதையும் ​'​இ-காமர்ஸ்​'​

published on : 15th June 2018

முகப்பருவினால் ஏற்பட்ட தழும்புகள் மறைந்து முகம் பளிச்சிட வேண்டுமா?

முகத்தில் பரு வந்து காய்ந்து போனால் முகத்தில் திட்டு திட்டாக, கருமை நிறத்துடன் முகம் பொலிவிழந்து காணப்படும்.

published on : 15th June 2018

தில்லி பிரகதி மைதானில் தனியாா் நிறுவனம் மூலம் ஹோட்டல்: மத்திய அரசு பரிசீலனை 

தில்லியில் உள்ள பிரகதி மைதானில் 3.7 ஏக்கா் நிலத்தில் மூன்றாவது நபா் மூலம் ஹோட்டல் கட்டுவதற்கு அனுமதி அளித்து, 99 ஆண்டுகள் எனும் நீண்டகால குத்தகைக்கு விடுவதற்கு அரசு பரிசீலித்து வருவதாக... 

published on : 13th June 2018

எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன்?: பேரவையில் சபாநாயகர் தனபால் கேள்வி 

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன் என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் கேள்வி எழுப்பியுள்ளார்.

published on : 13th June 2018

பர்தா அணிய வேண்டும் என்கிற நிபந்தனையால் செஸ் போட்டியிலிருந்து விலகிய இந்திய வீராங்கனை!

முகத்தை மூடும் உடையை அணிய வேண்டும் என்கிற ஈரான் அரசின் நிபந்தனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிய செஸ் போட்டியிலிருந்து..

published on : 13th June 2018

ஜோதிட ரீதியாக விருச்சிக ராசிக்காரர்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இயற்கையிலேயே உடல் வலுவும் வனப்பும் சிறப்பாக அமைந்திருக்கும்.

published on : 12th June 2018

371 ரன்கள் குவித்து நெ.1 அணியான இங்கிலாந்தை வீழ்த்திய ஸ்காட்லாந்து!

இத்தனைக்கும் இந்த அணி அடுத்த வருட உலகக் கோப்பைக்குத் தகுதி பெறவில்லை...

published on : 11th June 2018

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு வெற்றியடைய இந்தியா முழு ஒத்துழைப்பு: பிரதமர் மோடி

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு வெற்றியடைய இந்தியா முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

published on : 10th June 2018

624 / 625 மதிப்பெண் பெற்ற மாணவர் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து சென்ட்டம் பெற்ற அதிசயம்!

மொத்த மதிப்பெண்களில் ஒரு மதிப்பெண் குறைந்ததை முகமது கைஃப் ஆல் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

published on : 9th June 2018

குமாரசாமி அரசுக்கு எதிராக மனு: அவசர வழக்காக கருத உச்ச நீதிமன்றம் மறுப்பு 

கா்நாடகத்தில் தனிப் பெரும்பான்மை பெறாமல் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்த மதச்சாா்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவை... 

published on : 8th June 2018
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை