• Tag results for Smith

நாளை 3-ஆவது ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளின் ஆடும் லெவன் அறிவிப்பு

ஆஷஸ் 3-ஆவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன.

published on : 13th December 2017

இந்தியர்களை எங்கள் பந்துவீச்சாளர்கள் திணறடிப்பர்: தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் சவால்

இந்திய வீரர்களை நிச்சயம் எங்களின் பந்துவீச்சாளர்கள் திணறடிப்பர் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் க்ரீம் ஸ்மித் சவால் விடுத்தார்.

published on : 9th December 2017

ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட்: ஷான் மார்ஷ் சதம், 442-க்கு ஆஸி. டிக்ளேர்

ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை 442 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

published on : 3rd December 2017

ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட் நாளை தொடக்கம்: ஆஸி. அணி அறிவிப்பு

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2-ஆவது போட்டி சனிக்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளது. இதற்கான ஆஸ்திரேலிய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 1st December 2017

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 2-வது இடத்துக்கு புஜாரா முன்னேற்றம்!

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணி பேட்ஸ்மேன் புஜாரா 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்...

published on : 28th November 2017

ஆஷஸ் முதல் டெஸ்ட்: வெற்றி விளிம்பில் ஆஸ்திரேலியா

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி இலக்கை வேகமாக நெருங்கி வருகிறது.

published on : 26th November 2017

ஸ்மித்தின் மகத்தான சதம்: சாதனை விவரங்கள்!

கிரிக்கெட் நிபுணர்கள், இந்நாள், முன்னாள் வீரர்கள் எனப் பலரும் ஸ்மித்தைப் பாராட்டித் தள்ளியுள்ளார்கள்...

published on : 25th November 2017

என்ன ஒரு மகத்தான ஆட்டம்! ஸ்மித்தின் சதத்தால் போராடி முன்னிலை பெற்ற ஆஸி. அணி!

கிரிக்கெட் நிபுணர்கள், இந்நாள், முன்னாள் வீரர்கள் எனப் பலரும் ஸ்மித்தைப் பாராட்டித்தள்ளியுள்ளார்கள்.

published on : 25th November 2017

ஆஷஸ் முதல் டெஸ்டில் அணியின் சரிவைத் தடுத்த கேப்டன் ஸ்மித்! இங்கிலாந்து 302 ரன்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ஸ்மித்தின் அரை சதத்தால் ஆஸ்திரேலிய அணி சரிவிலிருந்து மீண்டுள்ளது...

published on : 24th November 2017

டி20 தொடரிலிருந்து ஆஸி. கேப்டன் ஸ்மித் திடீர் விலகல்!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டம் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் சனிக்கிழமை நடைபெறுகிறது...

published on : 7th October 2017

ஸ்மித்துக்குப் பிடித்த இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களில் கோலிக்கு இடமில்லை!

கோலி, தோனி, கவாஸ்கர், டிராவிட், கங்குலி போன்ற பெயர்களில் இருந்து ஒரு பெயரைச் சொல்வார் என்று பார்த்தால்...

published on : 21st September 2017

சரியான பதத்தில் வழங்கப்படாத கிரில்டு சிக்கன்! கடுப்பான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்!

கிரில்டு சிக்கனை 73 டிகிரி செண்டிகிரேட் வெப்பத்துக்குள் சமைக்கவேண்டும் என்பதுதான்...

published on : 20th September 2017

பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியா அபார வெற்றி! பந்துவீச்சில் அசத்திய வாஷிங்டன் சுந்தர்!

பந்துவீச்சில் அசத்திய வாஷிங்டன் சுந்தர், பேட்டிங்கில் ஏமாற்றம் அளித்தார்...

published on : 12th September 2017

வங்கதேசத்துடனான 2-ஆவது டெஸ்ட்: முதல் நாளில் ஆஸி., ஆதிக்கம்

வங்கதேசத்துடனான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் 5 விக்கெட் வீழ்த்தினார்.

published on : 4th September 2017

பவுன்சர் பந்தால் தாக்கப்பட்ட டேவிட் வார்னர்! உடனே வெளியேறினார்! (வீடியோ & புகைப்படங்கள்)

இந்தப் போட்டியில் ஹேஸில்வுட் வீசிய பவுன்சர் பந்து, வார்னரின் கழுத்தைத் தாக்கியது. இதனால்...

published on : 15th August 2017
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை