• Tag results for TN CM

நன்றாகப் படித்த நாஞ்சில் சம்பத் ஏன் முதல்வராகக் கூடாது? டிடிவி தரப்பு கேள்வி

நன்றாகப் படித்த நாஞ்சில் சம்பத் ஏன் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கக் கூடாது என டிடிவி தினகரன் தரப்பு ஆதரவு எம்எல்ஏ-க்கள் கேள்வி எழுப்பினர்.

published on : 23rd August 2017

தமிழர் தலையில் கோமாளிக்குல்லா: நடிகர் கமல்ஹாசன் ட்வீட்

தமிழர்கள் தலையில் கோமாளிக் குல்லா போடப்பட்டுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

published on : 21st August 2017

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

துணை முதல்வராக பதவியேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.  

published on : 21st August 2017

அதிமுக அணிகள் இணைப்பு: சுயநல, சந்தர்ப்பவாத அரசியலின் உச்சம்! ராமதாஸ் 

அதிமுக அணிகள் இணைப்பு சுயநல, சந்தர்ப்பவாத அரசியலின் உச்சம் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ், திங்கட்கிழமை குற்றஞ்சாட்டினார்.

published on : 21st August 2017

பன்னீர்செல்வத்துக்கு நிதித்துறை; புதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியீடு

தமிழக அரசு புதிய அமைச்சரவைப் பட்டியல் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.

published on : 21st August 2017

குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு பிறகு எல்லாம் மாறும்: ஓ.பன்னீர்செல்வம்  

குடியரசுத்தலைவர் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் சீராகும் என அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

published on : 17th July 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை