• Tag results for Tamilnadu

அப்பல்லோ முதல் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள் வரை!

தப்பிப் பிழைக்குமா அதிமுக ஆட்சி?

published on : 24th August 2017

தமிழக விவசாயி தற்கொலை முயற்சி!

தில்லியில் போராடும் விவசாயிகளில் ஒருவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துக்கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

published on : 25th July 2017

1000க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடல்

ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

published on : 4th July 2017

கலப்படப் பால் குறித்த சர்ச்சை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைக்கு மேல் கத்தி!

தனியார் பால் நிறுவனங்கள் கெட்டுப்போன பாலில் ரசாயனங்களைப் பயன்படுத்தி அதை பால் பவுடராக மாற்றி விற்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டினார். 

published on : 29th June 2017

ரூ. 66 ஆயிரம் பணத்தை தின்ற ஆடு!  

உத்தர பிரதேசத்தில் வீடு கட்ட வைத்திருந்த ரூ. 66 ஆயிரம் பணத்தை ஆடு கடித்து தின்ற சம்பவம் நடந்துள்ளது.

published on : 8th June 2017

தமிழக விவசாயிகளுடன் முதல்வர் சந்திப்பு

தில்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகளை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. உடன் மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை.

published on : 24th April 2017

விவசாயிகளின் போராட்டம் மே 25 வரை ஒத்திவைப்பு

தில்லியில் கடந்த 41 நாள்களாக தமிழக விவசாயிகள் குழுவினர் நடத்தி வந்த போராட்டம் வரும் மே 25-ஆம் தேதி வரை தாற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 24th April 2017

திருப்பூரில் பெண்ணை தாக்கிய போலீஸ் அதிகாரி  

திருப்பூரில் பெண்ணை தாக்கிய போலீஸ் அதிகாரி  

published on : 13th April 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை