• Tag results for Telangana

தெலுங்கானா பஸ் விபத்தில் 45 பேர் பலி

தெலுங்கானா மாநிலம், கொண்டாகட்டு மலைப்பகுதியில் பயணித்த பஸ் ஒன்று மலைப்பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

published on : 11th September 2018

லாரி மீது ஆட்டோ மோதியதில் 6 பேர் பலி

தெலுங்கான மாநிலம் நடந்த சாலை விபத்தில் 6பேர் உயிரிழந்தனர். ஆட்டோ மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயம் அடைந்தனர்.

published on : 23rd August 2017

நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 5 பேர் கைது 

தெலங்கானா மாநிலத்தில் போதைப் பொருள் கடத்தியதாக நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

published on : 25th July 2017

தெலுங்கானா துணை முதல்வர் திடீர் மயக்கம்

தெலுங்கானா மாநிலம் உதயமானதன் 3ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது அம்மாநில துணை முதல்வர் கடியம் ஸ்ரீ ஹரி மயக்கம் அடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

published on : 2nd June 2017
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை