• Tag results for Trump

மோடி டிரம்ப் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக அமெரிக்காவை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அமெரிக்காவின் உண்மையான நண்பனாக இந்தியா திகழ்கிறது என்று மோடியை டிரம்ப் புகழாரம் சூட்டினார்.

published on : 28th June 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை