• Tag results for Video

தோனிக்கும் ஹர்திக் பாண்ட்யாவுக்கும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம்: யார் ஜெயித்தார்கள் தெரியுமா?

மொகாலி ஒருநாள் போட்டிக்கான பயிற்சியின் பொழுது தோனிக்கும், ஹர்திக் பாண்ட்யாவும் இடையே நடைபெற்ற சுவாரஸ்ய ஓட்டப்பந்தயம் குறித்த விடியோவை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

published on : 13th December 2017

நடுவானில் பாலியல் தொந்தரவு: ஆத்திரத்தை கொட்டித் தீர்த்த நடிகை! 

விமானத்தில் நடுவானில் சகபயணி ஒருவர் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக 'தங்கல்' திரைப்படத்தில் நடித்த நடிகை சய்ரா வாசிம் தெரிவித்துள்ளார்.

published on : 10th December 2017

வீடியோ கேமிற்கு அடிமையாகி தாய் மற்றும் தங்கையை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற 16-வயது சிறுவன்!

கடந்த செவ்வாய்க் கிழமை பெற்ற தாயையும், தங்கையையும் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய 16-வயது சிறுவன் வீடியோ கேம் விளையாட்டு ஒன்றிற்கு அடிமையாக இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது.

published on : 8th December 2017

விட்டுவிடும்படி கதறியும் நடுரோட்டில் வைத்து பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கூட்டம்! அதிர்ச்சி வீடியோ

ஒரிசாவில் உள்ள பர்கர் பகுதியில் கல்லூரி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணிற்கு நடுரோட்டில் வைத்து சில இளைஞர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

published on : 5th December 2017

ஓடும் ரயிலில் பாம்பு: வெறும் கைகளால் அடித்துக் கொன்ற இந்தோனேசிய வாலிபர்! 

இந்தோனேசியாவில் ஓடும் பயணிகள் ரயில் ஒன்றில் தென்பட்ட பாம்பு ஒன்றினை, வாலிபர் ஒருவர் வெறும் கைகளால் அடித்துக் கொன்ற விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.   

published on : 24th November 2017

சொல்லுங்க ஜீ, நீங்க யாரோட டிவோட்டி?! கல்கியா? நித்யானந்தாவா?

இன்று பரமஹம்ச நித்யானந்தா ஆபாச வீடியோ வழக்கில், வீடியோ குறித்த தனது இறுதி ஆய்வு முடிவை டெல்லி தடயவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. ஆய்வு முடிவின்படி அந்த வீடியோ போலி இல்லை. உண்மையானது தான் என உறுதி

published on : 23rd November 2017

அஜித் பாட்டுக்கு ரசிகர்களுடன் ஆட்டம் போடும் ஓவியா! (விடியோ) 

நடிகர் அஜித் நடித்த படப்பாடல் ஒன்றுக்கு , நடிகை ஓவியா தனது ரசிகர்களுடன் டான்ஸ் ஆடிய விடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

published on : 16th November 2017

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஹர்திக் படேல்! இம்முறை ஹோட்டல் அறையில் தாகசாந்தி செய்யும் வீடியோ வெளியீடு!

பாலியல் வீடியோ தொடர்பான சர்ச்சைகள் ஓய்வதற்குள் இன்று ஹர்திக் படேல் ஹோட்டல் அறையொன்றில் தன் நண்பர்களுடன் மது அருந்தும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அப்போது அவர்களுடன் பெண் ஒருவரும்

published on : 15th November 2017

ஏப்ரலில் திருமணம் செய்யப் போகிறாரா நடிகர் ஆர்யா? வைரலான ஜிம் விடியோ! 

ஏப்ரலில் திருமணம் செய்யும் திட்டம் உள்ளதாக ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்தபடி நடிகர் ஆர்யா பேசும் விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது

published on : 13th November 2017

வேறு ஒரு விஷயம்; சீக்கிரம் தெரிய வரும்: ரசிகர்களுக்கு சிம்புவின் புது விடியோ! 

தனது அடுத்தடுத்த திரையுலக திட்டங்கள் குறித்து, 'வேறு ஒரு விஷயம் இருக்கிறது; சீக்கிரம் தெரிய வரும் என்று ரசிகர்களுக்கு வெளியிட்ட புது விடியோ ஒன்றில் நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

published on : 12th November 2017

தில்லியில் அதிகரித்த காற்று மாசு: ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட 18 வாகனங்கள்! (வைரல் வீடியோ) 

தில்லியில் சமீபமாக அதிகரித்திருக்கும் காற்று மாசின் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் 18 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளான வீடியோ காட்சிகள்... 

published on : 8th November 2017

பாகிஸ்தானையும் வங்கதேசத்தையும் மல்லுக்கட்ட வைத்த ஒரு முகநூல் விடியோ!

வங்கதேசத்தின் விடுதலைப் போராட்டம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த விடியோ ஒன்று பாகிஸ்தான் தூதரகத்தின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டதால், தற்பொழுது இரு நாடுகளுக்குமிடையே மோதல்...

published on : 1st November 2017

டிவிட்டரில் எனது புகழுக்கு யார் காரணம்? ராகுல் காந்தியின் விளையாட்டு ட்வீட்டும் வேண்டாத வம்பும்! 

பிரபல சமுக வலைத்தளமான டிவிட்டரில் தனது 'திடீர்' புகழுக்கு  யார் காரணம் என்பது தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்ட நகைச்சுவையான ட்வீட் ஒன்று, அவருக்கு மீண்டும் பிரச்சினையைத்... 

published on : 30th October 2017

மோடியை 'மிமிக்ரி' செய்யக் கூடாது: பிரபல தொலைக்காட்சியின் நகைச்சுவை நிகழ்ச்சியில் எச்சரிக்கப்பட்ட போட்டியாளர்!

பிரபல ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றின் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போட்டியாளர் ஒருவர், பிரதமர் மோடியை 'மிமிக்ரி' செய்யக் கூடாது என்று எச்சரிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

published on : 26th October 2017

லிட்டர் லிட்டராக பெட்ரோல் திருடிக் குடிக்கும் அதிசய குரங்கு! (விடியோ இணைப்பு) 

ஹரியாணா மாநிலம் பானிபட்டில் குரங்கு ஒன்று வாகனங்களிலிருந்து பெட்ரோலினைத் திருடிக் குடிக்கும் காட்சிகள் கொண்ட விடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது 

published on : 20th October 2017
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை