• Tag results for Virat Kohli

யூ 17 உலகக் கோப்பை கால்பந்து போட்டி: இந்திய அணிக்கு கோலி வாழ்த்து!

இந்திய கால்பந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்...

published on : 3rd October 2017

ஆஸி.,க்கு எதிராக 50 சிக்ஸர்களை பறக்கவிட்டு ரோஹித் சாதனை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது ஒருநாள் போட்டியில் 50 சிக்ஸர்களை பறக்கவிட்டு ரோஹித் ஷர்மா புதிய சாதனைப் படைத்தார்.

published on : 28th September 2017

பெங்களூர் ஒருநாள் போட்டி: உற்சாகத்துடன் வலைப்பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள்! (படங்கள்)

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரில்...

published on : 27th September 2017

காயம் உண்டானதைப் பயன்படுத்தி ஒரு ரன் ஓடுவதா? கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மேத்யூ வேட்! (வீடியோ)

கோலியுடன் நீங்கள் சண்டை போட்டால் மேலும் 10 மடங்கு சிறப்பாக விளையாடக்கூடியவர்...

published on : 23rd September 2017

ஒருநாள் அணிக்கு இரு ஆல்ரவுண்டர்கள் தேவை: விராட் கோலி

ஒருநாள் அணிக்கு இரு ஆல்ரவுண்டர்கள் தேவை. அதற்கான தேடுதலில் நாம் உள்ளோம்... 

published on : 16th September 2017

பல கோடி ரூபாய் மதிப்புள்ள விளம்பர ஒப்பந்தத்தை மறுத்த விராட் கோலி: ஏன் தெரியுமா? 

பல கோடி ரூபாய் மதிப்புள்ள குளிர்பான விளம்பர ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி மறுத்துள்ள விவகாரம் தற்பொழுது தெரிய வந்துள்ளது.

published on : 14th September 2017

நான் ஏன் தீவிரமாகப் பயிற்சிகளை மேற்கொள்கிறேன்?: விராட் கோலியின் அசத்தல் பதில்!

நம் இலக்கை அடையும்வரை தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அறிவுரை கூறியுள்ளார்... 

published on : 9th September 2017

விராத் கோலி இடது கை பேட்ஸ்மேன் ஆன கதை தெரியுமா? (விடியோ இணைப்பு) 

வலது கை பேட்ஸ்மேனான இந்திய கிரிக்கெட் அணித் தலைவரான விராட் கோலி, விளம்பர படப்பிடிப்பு ஒன்றில் இடது கையில் பேட்டிங் செய்து சிக்ஸர் அடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

published on : 6th September 2017

ஐசிசி தரவரிசை: முதலிடத்தை தக்க வைத்த கோலி, 4-ம் இடத்துக்கு முன்னேறிய பும்ரா!

ஐசிசி தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்தார். பந்துவீச்சில் பும்ரா 4-ம் இடத்துக்கு முன்னேறினார்.

published on : 4th September 2017

ரோஹித் சர்மா, விராட் கோலி சதம் : இந்தியாவுக்கு 4-ஆவது வெற்றி

இலங்கைக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. 

published on : 1st September 2017

இந்தியா 375 ரன்கள் குவிப்பு; கோலி, ரோஹித் அபார சதம்!

50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் குவித்துள்ளது...

published on : 31st August 2017

400 ரன்கள் சாத்தியமா? இந்திய அணி 26 ஓவர்களில் 200 ரன்கள்!

விக்கெட்டுகள் அதிகமாக விழாமல் இருந்தால் 400 ரன்கள் நிச்சயம் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் உள்ளது...

published on : 31st August 2017

ஒருநாள் போட்டி: 76 பந்துகளில் சதம் எடுத்தார் விராட் கோலி!

ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியை விடவும் சச்சின் (49), பாண்டிங் (29) மட்டுமே அதிக சதங்களை எடுத்துள்ளார்கள்.

published on : 31st August 2017

அடுத்த 2 போட்டிகளிலும் அணியில் மாற்றம் இருக்கும்: விராட் கோலி

கடைசி 2 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் மாற்றம் ஏற்படலாம் என கேப்டன் விராட் கோலி திங்கட்கிழமை தெரிவித்தார்.

published on : 28th August 2017
1 2 3 4 5 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை