• Tag results for child abuse

தொட்டுப் பேசுதல் தமிழர் நாகரீகமல்ல! உஷார்... அறியாக் குழந்தைகளை பலாத்காரத்துக்கு உட்படுத்துவோர் 50/100 பேர் நெருங்கிய உறவினர்களே!

குழந்தைகள் சொந்த உறவினர்களால் தவறாக நடத்தப்படுகிறார்கள், முறைகேடான உறவுகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் எனில்; அத்தகைய குழந்தைகளுக்கு குடும்பத்தில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்று தான் அர்த்தம்.

published on : 14th November 2017

பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து குழந்தைகளைக் காக்க... பெற்றோர் அனுஷ்டிக்க வேண்டிய மூன்று நிபந்தனைகள்!

எந்தக் குழந்தையையும் பயமுறுத்தி தங்களது இஷ்டத்துக்குப் பணிய வைக்க எவருக்கும் உரிமை இல்லை. அப்படி எவரேனும் குழந்தையை தவறாக அணுகினால் அதை உடனே குழந்தைகள் பெற்றோரிடத்தில் தெரிவிக்குமாறு

published on : 10th November 2017

குழந்தைகள் சேட்டை செய்தால் அவர்களுக்கு மரணத்தைப் பரிசளிப்பதா? என்ன ஒரு அரக்கத்தனம்?!

இன்றைய பெற்றோர்கள், தங்களால் ஒரு குழந்தையை பொறுமையும், சகிப்புத் தன்மையும் கொண்டு வளர்க்க முடிந்தால் மட்டுமே குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர; டைம் பாஸுக்கு குழந்தை பெறத் தேவையே இல்லை,

published on : 20th October 2017

தஷ்வந்த்! வெறி பிடித்த மிருகங்கள் கொல்லப்பட வேண்டியவையா? கூண்டிலிருந்து திறந்து விடப்பட வேண்டியவையா?

இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரை ஜாமீனில் வெளியில் விட்டால், அது எப்படி குற்றத்துக்கான தண்டனையாகும்? பழங்கால முறைப்படி முச்சந்தியில் கழுவேற்றப்பட்டாலொழிய இவர்களெல்லாம் திருந்த வாய்ப்பே இல்லை

published on : 14th September 2017

பாலியல் வன்முறைக்கு தொடர்ந்து பலியாகும் முயல்குட்டிக் குழந்தைகள்; எதிர்கொள்ளக் கற்றுத் தராதது யாருடைய பிழை?!

இளம் வயதில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு அதைப் பற்றிப் பொது வெளியில் விவாதிக்கவோ, விளக்கமளிக்கவோ வாய்ப்பற்றுப் போன குழந்தைகள் தான் பெருமளவில் மனநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

published on : 11th September 2017

கத்தோலிக இசைப்பள்ளியில் 547 சிறுவர்களிடம் பாலியல் வன்கொடுமை

ஜெர்மனியில் உள்ள கத்தோலிக இசைப் பள்ளி ஒன்றில் நடைபெற்ற விசாரணையில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அங்கு பயிலும் மாணவர்கள் சுமார் 547 பேர் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் புதன்கிழமை வெளி

published on : 19th July 2017

பாலியல் வன்கொடுமைகளில் மகள்களை இழந்து பரிதவிக்கும் அம்மாக்கள் அனைவருக்குள்ளும் கொதித்துக் கொண்டிருக்கிறாள் ஒரு கொல்வேல் காளி!

மிஷ்கினின் ‘யுத்தம் செய்’ திரைப்படத்தில் வரும் அம்மாவைப் போல, உலக அம்மாக்கள் அனைவரும் தங்களது அறியாப் பெண்களுக்கு நிகழ்த்தப் பட்ட பாலியம் அநீதிகளுக்கு எதிராக ரெளத்திரம் பழக ஆரம்பித்தார்கள் எனில்...

published on : 13th June 2017

பாலியல் பிரச்னைகளுக்கு ஆளான பெண் குழந்தைகளின் நிலை!

சிறிய வயதில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான பெண் குழந்தைகள் எட்டு அல்லது

published on : 30th March 2017

குழந்தைகளை தொடாதீர்கள்! அவர்கள் விளையாட்டு பொம்மைகளல்ல!

வாழ்க்கையில் மறக்க முடியாத பருவம் குழந்தை பருவம் தான். ஆனால் மாறி வரும்

published on : 20th March 2017

கிருஷ்ணி!: ஹாசினிகளுக்குச் சமர்ப்பணம் இந்தச் சிறுகதை...

குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் எப்படியெல்லாம் நிகழ வாய்ப்புகள் இருக்கின்றனவோ, அதில் ஒரு வாய்ப்பு இது. இதில் வரும் கிருஷ்ணி , ஹாசினியாகவில்லை. ஆனால் அதற்கொரு வாய்ப்பு இருந்தது என்பது நிஜம்.

published on : 11th February 2017

சட்டத்தின் பெயரால் அடித்துக் கொல்லுங்கள்  அந்த மனித மிருகங்களை!

தயவு செய்து காருண்யம் என்ற பெயரிலும், சட்டப்படி தான் என்ற போர்வையிலும் நந்தினியையும், ஹாசினியையும் கொடூரமாகக் கொன்றவர்களை மீண்டும் சுதந்திரமாக வெளியில் நடமாட விட்டு விட வேண்டாம்.

published on : 9th February 2017

இணையத்தில் சிறார் ஆபாசப் படங்களைத் தடுக்க புதிய கட்டமைப்பு!

அதிகரித்து வரும் சிறார் ஆபாசப் படங்களைத் தடுப்பதற்காக, புதிய கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கூறினார்.

published on : 4th January 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை