• Tag results for condem

மே 1 விடுமுறை ரத்து: திரிபுரா அரசின் செயலுக்கு வலுக்கும் கண்டனம் 

உழைப்பாளர் தினமான மே 1 -க்கான விடுமுறையை ரத்து செய்து திரிபுரா மாநில பாஜக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு, கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.  

published on : 5th November 2018

ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி நிர்வாகத்தில் பாஜக தலையிடுகிறது - ஸ்டாலின் கண்டனம்

மத்திய ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி நிர்வாகத்தில் பா.ஜ.க அரசு தலையிடுவதை உடனடியாக கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

published on : 31st October 2018

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி திட்டமிட்டுக் கொல்லப்பட்டுள்ளார்: துருக்கி அதிபர் எர்டோகான்  குற்றச்சாட்டு 

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி திட்டமிட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று துருக்கி அதிபர் எர்டோகான் குற்றம் சாட்டியுள்ளார்.  

published on : 23rd October 2018

மாதாந்திர பேருந்து பயண அட்டை கட்டணத்தை உயர்த்த திட்டம் : மு.க.ஸ்டாலின் கண்டனம்

மாதாந்திர பேருந்து பயண அட்டையின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

published on : 26th September 2018

மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்தும் அரசின் முயற்சிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை ரூ.1000 இருந்து ரூ.1300 ஆக உயர்த்தும் முயற்சியை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

published on : 25th September 2018

ஆணுறை தெரியும், பெண்ணுறை அறிவீர்களா?

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும், திருமணம் என்கிற பந்தம் முடிந்த பிறகு, வீட்டில் உள்ளவர்கள் அடுத்த நல்ல சமாச்சாரத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

published on : 13th June 2018

நீட் தேர்வு தற்கொலைகளை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் - உயர்நீதிமன்றம் கண்டனம்

நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்யும் மாணவர்களை அரசியல்வாதிகள் அரசியலுக்கு பயன்படுத்துவதாக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

published on : 12th June 2018

ஒரு நடிகனாக அல்லாமல் சக நண்பனாக கடும் கோபத்துக்குள்ளாகி இருக்கிறேன்: எஸ்.வீ .சேகருக்கு எதிராக விஷால் ஆவேசம்! 

ஒரு நடிகனாக அல்லாமல் சக நண்பனாக கடும் கோபத்துக்குள்ளாகி இருக்கிறேன் என்று பெண் ஊடகவியலாளர்கள் குறித்து கருத்துக் கூறிய நடிகர் எஸ்.வீ .சேகருக்கு எதிராக விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

published on : 20th April 2018
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை