• Tag results for data

13. கட்டுடைப்பு, கட்டாயம் உயர்வு தரும்!

ஒரு பெரிய தொகை, ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்படும்போது, உங்களது பணப் பரிமாற்றம் கண்காணிப்புக்கு உள்ளாகிறது. இது வருமான வரி சோதனையா என்றெல்லாம் பயந்துவிடாதீர்கள்!

published on : 17th July 2018

நூறு கோடி முறை முயற்சித்தாலும் ஆதார் தகவல்களை திருட முடியாது: ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டம்

100 கோடி முறை முயற்சித்தாலும் ஆதார் தகவல்களை திருட முடியாது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

published on : 15th July 2018

12. கத்தரிக்காய் வாங்கிய கோயிஞ்சாமி!

இரண்டு வாரம் ஜாவா கோட் எழுதி, ஒரு வாரம் டெஸ்ட் செய்வதற்கெல்லாம் இப்போது நேரமில்லை. சாயங்காலம் கோட் எழுதி, மறுநாள் காலை டெலிவரி செய்தாக வேண்டும். ஆனால், எத்தனை பேரால் இதை வெற்றிகரமாகச் செய்ய முடிகிறது?

published on : 10th July 2018

11. வீ, வீ, வீ.. மூன்று வீ!

இன்றைய உலகில் வேகம் என்பது முக்கியமானது. ஒவ்வொரு நொடியும் முக்கியம். அதற்கேற்றபடி டேட்டா மாறிவிடக்கூடியது. அதேபோல் டேட்டாவை அலசி ஆராய அதிகமான சாம்பிள் தேவை.

published on : 26th June 2018

குற்றவியல் விசாரணைக்கு ஆதார் பயோமெட்ரிக் பயன்படுத்தப்படாது: ஆதார் ஆணையம்

ஆதார் அடையாள அட்டைக்காக சேகரிக்கப்பட்ட பயோமெட்ரிக் தகவல்களை குற்றவியல் விசாரணைக்காக பயன்படுத்தப்படாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

published on : 22nd June 2018

10. ஓடிப்போன ஓஓ...டிபிஎம்எஸ்

பிஸினஸ் விஷயங்களில் முடிவெடுப்பது, நடப்பதை அறிந்துகொள்வது, நடக்கப்போவதை கணிப்பதெல்லாம் டேட்டாபேஸால் மட்டுமே சாத்தியம். இதற்கு டேட்டாபேஸ் சிஸ்டம் எளிதாக அணுகும்படி இருந்தாக வேண்டும்.

published on : 19th June 2018

9. ஊரறிந்த ஊப்ஸ்!

பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்களில் ஊழியர்கள் பெறும் சம்பளம் படு ரகசியமாக காக்கப்படுகிறது. பத்து ஆண்டுகள் உடனிருந்து பணியாற்றினாலும், சக ஊழியரின் சம்பளத்தை சரியாக தெரிந்துகொள்ளவே முடியாது.

published on : 12th June 2018

பயனாளர்களின் தகவல்களை செல்போன் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்ட பேஸ்புக்: வெளிவரும் அடுத்த பூதம் 

பயனாளர்களின் தகவல்களை செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேஸ்புக் நிறுவனம் பகிர்ந்து கொண்ட அதிர்ச்சித் தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. 

published on : 4th June 2018

8. ஆர்டிபிஎம்எஸ் இன்றி ஓரணுவும் அசையாது!

ரா உளவு அமைப்பு அதிகாரியாக கமல்ஹாசன் நடித்திருந்த விக்ரம் என்னும் படத்தின் மூலமாகத்தான் தமிழ்நாட்டில் பலருக்கு கம்ப்யூட்டர் அறிமுகமானது. படத்தின் திரைக்கதை, வசனத்தை சுஜாதா எழுதியிருந்தார்.

published on : 29th May 2018

7. ஆர்டிபிஎம்எஸ் என்னும் அதிரடி

எல்லா தகவல்களும் நமக்குத் தேவையில்லை. கிடைத்த தகவல்களை வைத்து, கூடுதல் தகவல்களை நாம் புரிந்துகொள்ள முடியும். இதனால் வேலை சுலபமாகிறது. சேமிக்க இடமும் மிச்சம்.

published on : 22nd May 2018

6. கோட் கொடுத்த கொடை!

நாம் யார், எங்கிருந்து வந்தோம், எங்கே இருக்கிறோம், எங்கே போக வேண்டும் என்பதையெல்லாம் கூகிள் மேப் தீர்மானிக்குமளவுக்கு தொழில்நுட்பம் உச்சம் பெற்றிருக்கிறது.

published on : 15th May 2018

5. தகவல் திரட்டு அல்ல, திருட்டு!

தகவல்களைத் திரட்டுவதில் எந்தத் தவறும் இல்லை. இணையத்தில் நம்முடைய நடவடிக்கைகளை யாரோ ஒருவர் கண்காணிப்பதும், நம்முடைய அனுமதியின்றி மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதும்தான் பிரச்னைக்குரிய விஷயமாகிறது.

published on : 8th May 2018

3. டேட்டா சயின்ஸ்

சில ஆண்டுகளுக்கு முன்னர்கூட, பணம் சம்பந்தமான பரிவர்த்தனைகளை எளிதாகச் செய்துவிடமுடியாது. இன்று, ஓரிரு நிமிடங்களில் மொபைல் மூலமாக பணம் அனுப்பமுடிகிறது. அதை சாத்தியப்படுத்தியிருப்பது, டேட்டாபேஸ்.

published on : 24th April 2018

பேஸ்புக் வழியாக எத்தனை பேரின் தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்கு பகிரப்பட்டுள்ளது தெரியுமா? 

இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 8.7 கோடி பேரின் பேரின் தகவல்கள் பேஸ்புக் வழியாக கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் தெரிய வந்துள்ளது.

published on : 5th April 2018

உத்தரப்பிரதேசத்தில் தேசிய கட்சிக்காக ஜாதி ரீதியான வாக்காளர் ஆய்வு நடத்திய கேம்பிரிட்ஜ் அனலிடிகா! 

உத்தரப்பிரதேசத்தில் 2012-ஆம் ஆண்டு தேசிய கட்சி ஒன்றுக்காக ஜாதி ரீதியான வாக்காளர் ஆய்வில் ஈடுபட்டதாக கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவன முன்னாள் ஊழியர் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

published on : 28th March 2018
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை