• Tag results for eat

படமெடுத்த பாம்பை ஆத்திரத்தில் கடித்துத் துப்பிய விவசாயி! 

தன்னைக் கடித்த பாம்பை ஆத்திரத்தில் அதன் 'படத்திலேயே' விவசாயி ஒருவர் கடித்துத் துப்பிய வினோத சம்பவம் நடந்துள்ளது.

published on : 21st February 2018

ஆந்திர ஏரியில் மீட்கப்பட்ட தமிழர்களின் உடல்கள்: மறு பிரேத பரிசோதனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு! 

ஆந்திர ஏரியில் மீட்கப்பட்ட ஐந்து தமிழர்களின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

published on : 20th February 2018

சாக்லேட் முதல் காஃபி வரை இந்த 10 உணவுப் பொருட்களை கண்ட நேரத்தில் சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்து!!

இந்த 10 உணவு வகைகள் கிடைப்பதற்கே அரிதான பொருட்கள் அல்ல நம் அன்றாட வாழ்வில் சாப்பிடும், தவிர்க்கவே முடியாத இடத்தைப் பிடித்த உணவுகள் தான் அவை.

published on : 19th February 2018

ஹாசினி கொலை வழக்கில் நேர்மை பிழைத்தது! தாயைக் கொன்ற வழக்கு எஞ்சி நிற்கிறது!

சிறுமி கொலை வழக்கில் மட்டுமே தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மரண தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. தஷ்வந்த தன் தாயைக் கொன்ற வழக்கு வேறு எஞ்சியுள்ளது.

published on : 19th February 2018

த்ரில் விளையாட்டா? திகில் விளையாட்டா? அநியாயமாக இளம்பெண்ணின் உயிரைப் பறித்த ‘கோ கார்ட்’ ரேஸ்கார்!

எந்தெந்த இடங்களில் எல்லாம் பாதுகாப்பு விஷயத்தில் மனிதர்கள் மேலும் கவனமாக இருந்தாக வேண்டும் என்பதை புனித் தனது உயிரைக் கொடுத்து நமக்குப் பாடம் கற்பித்திருக்கிறார்.

published on : 17th February 2018

வேறு யாராவது இருந்திருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள்: அதிர வைத்த ஓபிஎஸ்! 

சசிகலா குடுமபத்தினர் கொடுத்த அழுத்தத்திற்கு என்னைத் தவிர வேறு யாராவது இருந்திருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்று அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.. 

published on : 16th February 2018

ஆண்டுக்கு 3 லட்சம் பேரை காவு வாங்கும் காற்று மாசுபாடு?! அலட்சியப்படுத்தினால் எண்ணிக்கை இருமடங்காகும்!

உலகில் மலேரியா மற்றும், எயிட்ஸ் நோய்பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் காற்றுத் தூய்மைக் கேட்டினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என உலக சுற்றுச்சூழல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

published on : 16th February 2018

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் ஆஜராக எம்பி உள்பட மேலும் மூவருக்கு சம்மன்! 

ஜெயலலிதா மரணம் குறிதது நடத்தப்படும் விசாரணை ஆணையத்தில் ஆஜராக, அதிமுக எம்.பி மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட மேலும் மூவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

published on : 14th February 2018

மருத்துவமனை சிகிச்சையில் ஜெயலலிதாவை பார்க்கவில்லை: ஆணையத்தில் விவேக் ஜெயராமன் தகவல்? 

அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சை பெற்ற பொழுது ஜெயலலிதாவை தான் பார்க்கவில்லை என்று சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

published on : 13th February 2018

தமிழகத்தில் இனி பட்டையைக் கிளப்பப் போகுது வெயில்: வானிலை மையம் சொல்வது என்ன?

தமிழகம் மற்றும் புதுவையில் இனிவரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாக உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

published on : 12th February 2018

நீதிபதி லோயா மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கோரிக்கை! 

மர்ம மரணம் அடைந்த சிபிஐ சிறப்பு நீதிபதி லோயா மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு வேண்டுமென்று ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ராகுல் காந்தி தலைமையில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். 

published on : 9th February 2018

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

published on : 4th February 2018

உத்தரப்பிரதேசம் கஸ்காஞ்ச் கலவரங்கள்: முக்கிய குற்றவாளி கைது! 

உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்காஞ்ச்சில் நடைபெற்ற கலவரங்களுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சலீம் புதன்கிழமை அன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

published on : 31st January 2018

ஆதார் அட்டையால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்: மத்திய அரசு மீது பாய்ந்த முன்னாள் அமைச்சர்! 

ஆதார் அட்டையால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று மத்திய அரசு மீது காங்கிரசினைச் சேர்ந்த  முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

published on : 29th January 2018

ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதில் விதிமீறல் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு! 

மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் விதிமீறல் எதுவும்  இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது.

published on : 29th January 2018
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை