• Tag results for fig

13. கட்டுடைப்பு, கட்டாயம் உயர்வு தரும்!

ஒரு பெரிய தொகை, ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்படும்போது, உங்களது பணப் பரிமாற்றம் கண்காணிப்புக்கு உள்ளாகிறது. இது வருமான வரி சோதனையா என்றெல்லாம் பயந்துவிடாதீர்கள்!

published on : 17th July 2018

துக்க வீட்டில் எடுத்த செல்பியால் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர் 

கேரளாவில் கல்லூரித் தகராறு ஒன்றில் கொலை செய்யப்பட்ட மாணவர் சங்கத் தலைவர் வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்ற பொழுது எடுத்த செல்பியால், பிரபல மலையாள நடிகருக்கு கண்டனங்கள் குவிகிறது.

published on : 8th July 2018

ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: கல்வீச்சு சம்பவத்தில் ஒரு சிறுவன் சாவு

ஜம்மு-காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

published on : 29th June 2018

அத்தியாயம் 75 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

தனி மனிதனின் தீமைகளை மாற்றிவிட முடியும் எனில், ஒரு சமூகத்தின் தீமைகளையும் மாற்றிவிடமுடியும் என்ற நம்பிக்கையில் உருவானதே பொதுப்பலியாடு முறை.

published on : 29th June 2018

உபேரில் நிகழ்ந்த குடுமிப்பிடி சண்டை, பெண் பத்திரிகையாளருக்கு நியாயம் கிடைக்குமா?

க பெண்பயணி ஆத்திரத்துடன் உஷ்னோதாவுடன் சண்டையிடுகையில் பின் சீட்டில் உதிர்ந்து கிடந்த உஷ்னோதாவின் தலைமுடி... (குடுமிப்பிடி சண்டையே தான்)

published on : 26th June 2018

திருமண நிகழ்வில் சாப்பாட்டுத் தட்டுக்காக சண்டை: ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட பரிதாபம் 

பிகார் மாநிலத்தில் திருமண நிகழ்வு ஒன்றில் சாப்பாட்டுத் தட்டுக்கு ஏற்பட்ட சண்டையில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

published on : 25th June 2018

நைஜீரியாவில் நிலத்திற்காக இரு இனக்குழுக்களிடையே வன்முறை: 86 பேர் பலி

நைஜீரியாவில் மேய்ச்சல் நிலம் தொடர்பாக உருவான பயங்கர வன்முறையால் 86 பேர் கொல்லப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.

published on : 25th June 2018

கோவை மத்திய சிறையில் கைதிகளிடையே பயங்கர மோதல்: ஒருவர் கல்லால் அடித்துக் கொலை 

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில்,கைதி ஒருவர் : கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

published on : 5th June 2018

சுவையான அத்திப்பழ அல்வாவில் இத்தனை சத்துக்களா?

பேரீச்சம் பழ மில்க் ஷேக், பேரீச்சம் பழ துவையல், பேரீச்சம் பழ அல்வா, பேரீச்சை அத்தி பழ அல்வா, பேரீச்சம் ஹோம்மேட் சாக்லேட்

published on : 4th June 2018

கச்சநத்தம் படுகொலைகள்: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கான நிவாரணத்  தொகை உயர்வு  

கச்சநத்தம் படுகொலைகளில் கொல்லப்பட்டு உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கான நிவாரணத்  தொகையை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

published on : 31st May 2018

சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள் பலி 

சிரியாவில் அரசுக்கு ஆதரவான கூட்டுப் படைகளுக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான சண்டையில் 35 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

published on : 27th May 2018

உரக்க அழைத்தும் கவனிக்காத வீரர் மீது பந்தை எறிந்த பந்துவீச்சாளர்: பிரபல வீரர் ஆச்சர்யம்! (விடியோ)

லாகூர் அணியை வழிநடத்தும் மெக்கல்லம் பிறகு இருவரையும் சமாதானப்படுத்தினார்...

published on : 15th March 2018

குஜராத் சட்டப்பேரவையில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கைகலப்பு! 

குஜராத் சட்டப்பேரவையில் புதனன்று அமைச்சரின் உரையின் பொழுது பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

published on : 14th March 2018

அலைபேசியில் தொடர்ந்து ஆபாசப் படங்கள் பார்த்து வந்த மகனின் கையை வெட்டிய தந்தை! 

தனது எச்சரிக்கையையும் மீறி அலைபேசியில் தொடர்ந்து ஆபாசப் படங்கள் பார்த்து வந்த மகனின் கையை  தந்தை ஒருவர் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

published on : 6th March 2018

தனியாக போர் விமானத்தை ஓட்டி சாதனை படைத்த முதல் இந்திய பெண் விமானி! 

போர் விமானம் ஒன்றை தனியாக ஓட்டி சாதனை படைத்த முதல் இந்திய பெண் விமானி என்ற பெருமையை அவனி சதுர்வேதி நிகழ்த்தியுள்ளார்.

published on : 22nd February 2018
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை