• Tag results for government

ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கான மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு! 

ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கான அரசு மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளார்.

published on : 16th January 2018

'தமிழ்நாடு' பெயர்மாற்றம் செய்யப்பட்டதன் பொன் விழா ஆண்டு கொண்டாட்டம்: முதல்வர் அறிவிப்பு! 

சென்னை மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' என 1969-இல் பெயர் மாற்றம் செய்யப்பட்டதன் பொன் விழா ஆண்டு கொண்டாடப்பட உள்ளதாக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

published on : 11th January 2018

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு! 

திரையரங்குகளில் படம் திரையிடப்படுவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று உத்தரவிட்டுள்ளது.

published on : 9th January 2018

ஆணவக் கொலைகளை  அரசால் ஏன் தடுக்க முடியவில்லை?

சாதி வாரியாக மக்களின் ஓட்டு வங்கிகளைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு  அது ஊட்டி வளர்த்த சாதிப்பிள்ளைகளின் வெறியாட்டத்தின் உச்சமல்லவா ஆணவக் கொலை! பிறகெப்படி அரசால் இதை தடுக்கவோ, இல்லாமலாக்கவோ முடியும்?!

published on : 4th January 2018

தமிழகத்தில் ஓராசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரே ஆசிரியரே அனைத்துப் பாடங்களையும் கற்றுக்கொடுக்கும் நிலையில், 800-க்கும் மேற்பட்ட 'ஓராசிரியர் பள்ளிகள்' செயல்படும் அதிர்ச்சித் தகவல். .

published on : 1st January 2018

இனி பேஸ்புக்கில் சங்கேத மொழியில்தான் பதிவிடப் போகிறேன்: ஜம்மு அரசை கிண்டல் செய்த ஐஏஎஸ் அதிகாரி! 

ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியர்கள் பேஸ்புக்கினைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையினை கிண்டல் செய்யும் விதமாக, இனி பேஸ்புக்கில் சங்கேத மொழியில்தான் பதிவிடப் போவதாக அம்மாநில ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்.. 

published on : 27th December 2017

ஒக்கி புயல் பாதிப்பு: மத்திய அரசு இடைக்கால நிவாரண நிதியாக ரூ.133 கோடி ஒதுக்கீடு! 

தமிழகத்தில் ஒக்கி புயலால் உண்டான பாதிப்புகளை சீர் செய்யும் பொருட்டு, இடைக்கால நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ.133 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

published on : 27th December 2017

ஓகி புயல் சேதங்கள் பற்றிய அறிக்கை: மத்திய அரசுக்கு இன்று சமர்ப்பிப்பு! 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் பாதிப்பினை ஏற்படுத்திய ஓகி புயலால் உண்டான சேதங்கள் பற்றிய முழுமையான அறிக்கையினை மத்திய அரசுக்கு இன்று தமிழக அரசு சமர்ப்பிக்கிறது.

published on : 17th December 2017

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை! 

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

published on : 11th December 2017

வங்கிக்கணக்குடன் ஆதார் இணைப்பு: இறுதித் தேதி மார்ச் 31, 2018 வரை நீட்டிப்பு? 

அரசின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான இறுதித் தேதி, மார்ச் 31, 2018 வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக..

published on : 7th December 2017

புல்லட் ரயிலை எதிர்ப்பவர்கள் மாட்டு வண்டியில் செல்லட்டும்: தேர்தல் பிரசாரத்தில் மோடி பேச்சு

புல்லட் ரயில் திட்டத்தை எதிர்ப்பவர்கள் மாட்டு வண்டியில் செல்லட்டும், அதுபற்றி எனக்கு கவலை இல்லை என்று காங்கிரஸ் கட்சியை

published on : 4th December 2017

இந்திரா காந்தியின் பிறந்தநாளை கொண்டாடாமல் இருப்பது அவமானம்: ப.சிதம்பரம் பேச்சு 

மறைந்த முன்னாள் பிரதமரான இந்திரா காந்தியின் 100-வது பிறந்தநாளை இந்தியா கொண்டாடாமல் இருப்பது அவமானம் என முன்னாள்

published on : 19th November 2017

தில்லியில் வாகனக் கட்டுப்பாட்டு திட்டத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை! 

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசின் அளவைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மாநில அரசு கொண்டு வர உத்தேசித்திருந்த வாகன கட்டுப்பாட்டு திட்டத்துக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளளது.

published on : 10th November 2017

ஆக்கிரமிப்பு விவகாரத்தில்அமைச்சருக்கு மட்டும் சிறப்புச் சலுகையா? அரசைக் கண்டித்த உயர் நீதிமன்றம்!

அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் அமைச்சருக்கு மட்டும் சிறப்பு சலுகையா என்று கேரள மாநில அரசை, அம்மாநில உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

published on : 8th November 2017

இந்த நாளுக்கு ஆதரவளித்த 125 கோடி மக்களுக்கும் தலைவணங்குகிறேன்: பிரதமர் மோடி 

ஊழல், கறுப்புப்பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்த இந்த நாளுக்கு ஆதரவு அளித்த 125 கோடி மக்களுக்கும் தலைவணங்குகிறேன் என்று பிரதமர் நரேந்திர

published on : 8th November 2017
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை