• Tag results for koothan

கூத்தன் இசை வெளியீட்டு விழா

நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் படம் 'கூத்தன்'. சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் சிகரம் கே. பாக்யராஜ், ஜாக்குவார்தங்கம், நடிகை அர்ச்சனா, நடிகை நமீதா, நடிகை நிகிஷா பட்டேல், மற்றும் பலபிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

published on : 7th September 2018

கூத்தான்

நீல்கிரிஸ் ட்ரீம்ஸ் என்டேர்டைமென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும்  படம் கூத்தன்.  இதன் தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன் தன்னுடைய மகன் ராஜ்குமார் கதாநாயகனாக நடிக்க வைத்து இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறார்.

published on : 13th July 2018
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை