• Tag results for political

கலைஞர் இல்லாத திமுக... வெற்றிடத்தை இட்டு நிரப்புவாரா ஸ்டாலின்?!

சங்கர மடம் இல்லை என்றவர் தனக்குப் பின் மாநில அரசியலுக்கு வாரிசாக ஸ்டாலினையே மக்கள் மனங்களில் வரிக்கத் தலைப்பட்டார்.

published on : 8th August 2018

அரசியல் சந்தா்ப்பத்தின் குழந்தையாக இருக்கிறேன்: முதல்வா் குமாரசாமி

தற்போதைய சூழலில் அரசியல் சந்தா்ப்பத்தின் குழந்தையாக உள்ளேன் என்பது உண்மைதான் என்று கா்நாடக முதல்வா் குமாரசாமி தெரிவித்தாா்.  

published on : 9th July 2018

ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் தலைவராகலாமா?: அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ்

ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் கட்சித் தலைவராகலாமா என்பது குறித்துக் கருத்துக் கூறுமாறு அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

published on : 5th July 2018

ராணுவ வீரர்களின் தியாகத்தில் அரசியல் ஆதாயம் - பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

செப்டம்பர் 2016-இல் இந்தியா நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக் விடியோ காட்சியை வெளியிட்டதற்கு பாஜக அரசியல் ஆதாயம் தேடுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது. 

published on : 28th June 2018

தமிழகத்தில் ஒரு நாளைக்கு சராசரி 47 போராட்டங்கள்: முதல்வர் பழனிசாமி தகவல்

தமிழகத்தில் ஒரு நாளைக்கு 47 போராட்டங்கள் நடைபெறுவதாக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் புதன்கிழமை தெரிவித்தார்.

published on : 27th June 2018

பிரிட்டன் அரசிடம் 'அரசியல் அடைக்கலம்' கோரியுள்ளாரா நிரவ் மோடி? 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 12 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்ட நிரவ் மோடி, தற்போது பிரிட்டன் அரசிடம் 'அரசியல் அடைக்கலம்' கோரியுள்ளதாகத் தகவல்கள்..  

published on : 11th June 2018

முன்னாள் நீதிபதி கர்ணனின் ‘ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி’ கொடி அறிமுகம்!

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. அதனால் அவர்கள் மீது புகார் அளித்தேன். விசாரணைக்குச் சென்ற என் மீது... நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டு சிறையில் அடைத்தார்கள்.

published on : 8th June 2018

அரசியல் கட்சி துவங்கிய பிரபல கால்பந்து வீரர்: 3-ஆவது அணியில் இணைய திட்டம்

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பைசுங் பூட்டியா வியாழக்கிழமை அரசியல் கட்சி துவங்கினார். மேலும் 3-ஆவது அணியில் இணைந்து செயல்படவும் திட்டமிட்டுள்ளார்.

published on : 26th May 2018

47. தடம்

அரசியல், சினிமா, கிரிக்கெட். இந்தியாவில் இந்த மூன்று துறைகளில்தான் அதிகப்பணப் புழக்கம் என்பதை நான் அறிவேன்.

published on : 22nd May 2018

ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக அறிமுகமாகும் அரசியல் படம் 

பிரபல வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளரும், நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி கதை, திரைக்கதை எழுதி ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 19th May 2018

கர்நாடக வரலாற்றில் தொடரும் அரசியல் குழப்பம்: முதல்வர் நாற்காலியும்.. தொங்கு சட்டப்பேரவையும்.. 

கர்நாடக மாநிலம் இதுபோன்ற தொங்கு சட்டப்பேரவையை அமைத்து ஆட்சி அமைவதற்கு முன் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது வரலாற்றில் இது முதல்முறையல்ல. 

published on : 18th May 2018

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு! 

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது என்று அவரது மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் ராஜு மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

published on : 25th April 2018

நீதிபதிகளை மிரட்டும் காங்கிரசின் ஆபத்தான விளையாட்டு: கண்டனத் தீர்மானம் குறித்து அருண் ஜேட்லி 

நீதிபதிகளை மிரட்டும் ஆபத்தான விளையாட்டில் காங்கிரஸ் ஈடுபட்டு வருவதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான கண்டனத் தீர்மானம் குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

published on : 20th April 2018

ஈராக்கில் அரசியல் கட்சி அலுவலகத்தில் தற்கொலைத் தாக்குதல்: 4 பேர் பலி

ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள ஹிட் நகரத்தில் அரசியல் கட்சியின் தலைமை அலுவலகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை

published on : 8th April 2018

டிடிவி தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு: முதல்வர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! 

டிடிவி தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யும் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

published on : 14th March 2018
1 2 3 > 
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை