- Tag results for tamil compears
அன்பான முன்னாள் டி.வி காம்பியர்களே உங்களை நாங்க ரொம்பவே மிஸ் பண்றோம்!தனக்கு நன்றாகத் தமிழ் உச்சரிக்கத் தெரியும் என்பதால் மட்டுமே ஒருவர் அருமையான மக்கள் ரசனைக்குரிய காம்பியராகி விட முடியாது. அவர்கள் பேசும் முறைமை, அங்க சேஷ்டைகள்( பாடி லாங்வேஜ்) |