• Tag results for test cricket

ஆஷஸ் வெற்றி: ஆஸி. வீரர்களுக்கு இது கொண்டாட்டமான நேரம்! (படங்கள்)

கொண்டாட்ட மனநிலையில் உள்ளார்கள் ஆஸ்திரேலிய வீரர்கள். ஆஷஸ் கோப்பையுடன் அவர்கள் கொண்டாடிய தருணங்களின் புகைப்படங்கள்... 

published on : 18th December 2017

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஹசிம் ஆம்லாவின் ‘ஆஹா.. அவுட்’ சாதனை! 

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டிங் நட்சத்திரமான ஹசிம் ஆம்லா, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வினோதமான சாதனை ஒன்றினை படைத்துள்ளார்.

published on : 1st October 2017

2-ஆவது டெஸ்ட்: வங்கதேசம்-253/6

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் வங்கதேசம் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்துள்ளது.

published on : 5th September 2017

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: பல இடங்கள் முன்னேறிய மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் வங்கதேச வீரர்கள்

ஆட்ட நாயகன் ஷாய் ஹோப் 42-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 23-வது இடத்துக்கு...

published on : 31st August 2017

டெஸ்ட்: வார்னரின் அதிரடி ஆட்டத்தால் வெற்றியை நெருங்கும் ஆஸ்திரேலிய அணி!

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 265 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது...

published on : 29th August 2017

டாக்கா டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 43 ரன்கள் முன்னிலை

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 74.5 ஓவர்களில் 217 ரன்களுக்கு சுருண்டது.

published on : 29th August 2017

3-0 இலக்கை நெருங்கும் இந்தியா; இலங்கை அணி தொடர்ந்து தடுமாற்றம்!

இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க...

published on : 14th August 2017

பாண்டியா சதம்; இந்தியா 487 ரன்கள் குவிப்பு

இலங்கைக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 122.3 ஓவர்களில் 487 ரன்கள் குவித்தது.

published on : 14th August 2017

ஜடேஜாவுக்குப் பதிலாக அக்‌ஷர் படேல் அணியில் சேர்ப்பு!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுக்குப் பதிலாக அக்‌ஷர் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்...

published on : 9th August 2017

மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஹெராத் விலகல்!

மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து முன்னணி பந்துவீச்சாளர் ஹெராத் விலகியுள்ளார்...

published on : 8th August 2017

சத்தமில்லாமல் சாதிக்கும் ஜடேஜா!

கடந்த ஓர் ஆண்டில் 4-வது முறையாக டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றிருக்கிறார் ஜடேஜா...

published on : 7th August 2017

கொழும்பு டெஸ்ட்: இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.

published on : 7th August 2017

அஸ்வின், சாஹா, ஜடேஜா அரை சதம்: இந்தியா 622 ரன்களில் டிக்ளேர்

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 158 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

published on : 5th August 2017

டெஸ்ட்: அஸ்வினின் புதிய சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 2000 ரன்களும் 250 விக்கெட்டுகளும்...

published on : 4th August 2017

இந்திய அணி தொடர்ந்து ரன்கள் குவிப்பு! புஜாரா, ரஹானே அவுட்!

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 442 ரன்கள்...

published on : 4th August 2017
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை