• Tag results for texas

டெக்ஸாஸ் வெள்ளத்தில் சிக்கிய மற்றொரு இந்திய மாணவி சாவு

அமெரிக்காவில் "ஹார்வி' புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மற்றொரு மாணவி ஷாலினி சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

published on : 5th September 2017

அமெரிக்காவை அதிர வைத்த டெக்ஸாஸ் வெள்ளம்: இந்திய மாணவி ஷாலினி பலி!

அமெரிக்காவை அதிர வைத்த ஹார்வி புயலில் படுமோசமாக பாதிக்கப்பட்ட ஹூஸ்டன் நகரில், வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட  இந்திய மாணவி ஷாலினி சிங் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.      

published on : 4th September 2017

ஹார்வே புயல்: இந்திய மாணவன் உட்பட 20 பேர் பலி

ஹார்வே புயலால் பாதிக்கப்பட்ட டெக்ஸாஸ் மாகாணத்தில் இருந்து இதுவரை 13,000 பேர் மீட்கப்பட்டனர். இந்திய மாணவன் உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.

published on : 30th August 2017

டெக்ஸாஸில் தீவிரமடையும் புயல், 127 சென்டிமீட்டர் மழை: டொனால்டு டிரம்ப் பார்வை

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் சக்திவாய்ந்த ஹார்வே புயல் வெள்ளிக்கிழமை தாக்கியது. இதையடுத்து அதிபர் டொனால்டு டிரம்ப் அப்பகுதிகளை செவ்வாய்கிழமை பார்வையிடுகிறார்.

published on : 28th August 2017

அமெரிக்காவை புரட்டிப் போட்ட "ஹார்வி' புயல்

அமெரிக்காவை சக்தி வாய்ந்த "ஹார்வி' புயல் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.

published on : 28th August 2017

ஹார்வே புயல் தாக்கி டெக்ஸாஸ் மாகாணம் சூறை: 2 லட்சம் மக்கள் தவிப்பு

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் சக்திவாய்ந்த ஹார்வே புயல் வெள்ளிக்கிழமை தாக்கியது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது.

published on : 26th August 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை