• Tag results for uchchiyilirunthu thodangu

உச்சியிலிருந்து உச்சத்திற்கு!

உச்சியிலிருந்து தொடங்குவது என்பது கருணையின் உச்சியிலிருந்து தொடங்குவது. விழிப்புணர்வின் உச்சியிலிருந்து தொடங்குவது. கருணை என்பது அடுத்தவர்கள் மீது வைத்திருப்பது மட்டுமல்ல

published on : 14th June 2017

முயன்றவர் வாழலாம்!

வெர்ஜீனியா உல்ஃப் போன்று பலமுறை தற்கொலைக்கு முயல்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்றுவதோடு நின்றுவிடாமல் தகுந்த சிகிச்சையளித்து குணப்படுத்தினால் 

published on : 7th June 2017

தற்கொலை தடுப்பு நடவடிக்கைகள்

சின்னப் பிரச்னைக்கே சிறகு ஒடிந்துவிடுபவர்கள்.  இவர்கள் மூளையில் சில ரசாயன உற்பத்தி குறைவாக இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.  எனவே, தக்க மருந்துகளைக் கொடுத்து மனநல மருத்துவர்கள் இவர்களை மீட்பார்கள். 

published on : 5th June 2017

பொழுதாக்கங்கள் (Hobbies)

சிலர் முக்கியமான பணிகளில் இருந்திருப்பார்கள். அவர்களுக்கு அலுவலகமே உலகமாக இருந்திருக்கும். கோப்புகளைத் தாண்டி எதையும் வாசித்திருக்க மாட்டார்கள். சக அலுவலர்களைத் தவிர, நண்பர்கள் இருக்க மாட்டார்கள்.

published on : 25th May 2017

வாழ்க்கை, புள்ளிவிவரங்கள் அல்ல!

திருமணம் ஆனவர். அவருடைய மனைவி அவரைவிட பத்து கிலோ எடை கூடுதலாக இருப்பதாகவும், அது அவருக்கு மன உளைச்சலாக இருக்கிறது என்றும் பேச்சை ஆரம்பித்தார்.

published on : 17th May 2017

அச்சம் என்பது...

பயம் ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்துகிறது. விலங்குகளில் வலிமையைத் தீர்மானிப்பது தைரியம் மட்டுமே. உருவம் இரண்டாவது பட்சம். எப்போது பயம் விலகுகிறதோ, அப்போது எதையும் நம்மால் எதிர்கொள்ள முடியும்.

published on : 10th May 2017

அடுத்தவர்களுக்காக வாழ்வது...

பெற்றோர்களும் பிள்ளைகளிடம், "நீ சரியாக வரவில்லை என்றால் நான் வெளியே தலைகாட்ட முடியாது'' என அடிக்கடி கூறியும், மிரட்டியும் வந்தால், பிள்ளைகள் முடிவு வேறுவிதமாக இருந்தால் நாம் அவமானப்பட வேண்டும்

published on : 25th April 2017

நம்பிக்கை வளையங்கள்!

கண்களை உறுத்தாத உடை, துர்நாற்றம் வராத உடல், புன்னகை தவழும் முகம், பளிச்சிடும் கண்கள், இனிமையைப் பரப்பும் சொற்கள், ஆணவமற்ற தோரணை, அன்புமயமான அணுகுமுறை ஆகியவை இருந்தால் போதும். 

published on : 13th April 2017

சிரித்து வாழ வேண்டும்! 

மகாத்மா காந்தி, "நான் நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் எப்போதோ காலாவதியாகியிருப்பேன்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். அவருடைய எல்லாப் புகைப்படங்களிலும் சிரித்துக் கொண்டிருப்பத

published on : 5th April 2017

தனிமையிலிருந்து தப்ப!

தனிமை விபரீத எண்ணங்களின் விளைநிலம். படைப்பாளிகள் தனிமையை விரும்பலாம். எப்போதும் பரபரப்பாக இருப்பவர்கள் தனிமை வேண்டும் என்பதற்காகவே பயணம் செய்யலாம். அப்போதும் உதவிக்குத் தேவையான நபர் அவர்கள் அருகில் இர

published on : 29th March 2017

பத்தாண்டுகள் பத்திரம்!

தவறான சிநேகிதத்தில் மாட்டிக் கொண்ட அந்த நண்பர் அனைத்தையும் இழந்தார். ஒரு தேர்வைக்கூட உருப்படியாக எழுதவில்லை. படிப்பு பாதியில் நின்றது. உடல்நலம் குன்றியது. வியாதிகளில் சிக்கிக் கொண்டார்.

published on : 15th March 2017

நட்பால் உயர்வோம்!

சான்பிரான்சிஸ்கோவில் பள்ளிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் ஆலோசனை வழங்க அமைப்புகள் இருக்கின்றன. அதற்கு நட்புக்கோடு (Friendship line) என்று பெயர். அந்த எண்ணில் தொலைபேசி செய்து ஆலோசனைகள் பெறலாம். 

published on : 8th March 2017

நட்பெனும் வானம்!

ஒரு கட்டத்திற்கு மேல் நம்முடைய ஆளுமையைத் தீர்மானிப்பவர்கள் நண்பர்கள்.

published on : 1st March 2017

காதலும் ஓர் உணர்வே!

காதல் நிறைவேறாதபோது தொன்றுதொட்டு காதலர்கள் தங்களை மாய்த்துக் கொள்கிற நிகழ்வுகள் மகத்தான காப்பியங்களிலும் இடம் பெற்றிருக்கின்றன. மேற்கில் இதை ரோமியோ-ஜுலியட் காரணி (Romeo-Juliet factor) என்று குறிப்பிடு

published on : 15th February 2017

சீரான பாதை!

மகத்தான பங்களிப்பைச் செய்த பலர் இயல்பான மரணத்தால் இல்லாமல் போனபோது ஏற்பட்ட வெற்றிடத்தை நம்மால் நிறைவு செய்ய முடிவதில்லை. 

published on : 9th February 2017
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை