சுற்றுலா

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அண்மையில் பிறந்த நெருப்புக் கோழிக் குஞ்சுகள்.
வண்டலூர் பூங்காவுக்கு புதிய வரவாக நெருப்புக் கோழிகள், ஓநாய்க் குட்டிகள்

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய வரவாக 7 நெருப்புக் கோழிக் குஞ்சுகள், 5 ஓநாய்க் குட்டிகள் பிறந்துள்ளன.

28-08-2018

ஒகேனக்கல்லில் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படுமா? முதன்மை சுற்றுலா தலமாவதற்கு நல்ல வாய்ப்பு!

தென்னகத்திலேயே பிரம்மாண்டமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மாற்றுவதற்கான இயற்கையான வசதிகளைக் கொண்ட ஒகேனக்கல், தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு

27-08-2018

இயற்கை எழில் சூழ்ந்த அரங்கல்துருகம் மலைக் கோட்டை: சுற்றுலாத் தலமாக்க கோரிக்கை

ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் கிராமத்தில் உள்ள மலை மீது இயற்கை எழில் சூழ்ந்த மலைக்கோட்டை அமைந்துள்ளது.

23-08-2018

திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளம்.
பெருஞ்சாணி அணையிலிருந்து மீண்டும் ஆயிரம் கன அடி நீர் திறப்பு: திற்பரப்பு அருவியில் தொடரும் வெள்ளம்

நீர்வரத்து அதிகரித்ததால் பெருஞ்சாணி அணையிலிருந்து திங்கள்கிழமை மீண்டும் ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

21-08-2018

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு இன்று விடுமுறை

பொது விடுமுறை காரணமாக, சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

17-08-2018

ஐசிஎஃப் பசுமைக் கலைப் பூங்கா: பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு

ரயில் பெட்டித் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் உபயோகமற்ற உதிரி பாகங்களால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்களை கொண்ட பசுமைக் கலைப் பூங்கா பொது மக்களின் பார்வைக்கு வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

17-08-2018

மாமல்லபுரம் சுற்றுலாப் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர்.
மாமல்லபுரத்தில் தேங்கிய மழைநீர்: சுற்றுலாப் பயணிகள் அவதி

மாமல்லபுரம் சுற்றுலா நகரில் பெய்த மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் வெளியேற முடியாமல் ஆங்காங்கே தேங்கி நின்றதால் சுற்றுலா இடங்களைப் பார்வையிட முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகினர். 

16-08-2018

ஆக.16-இல் வண்டலூர் வன மரபியல் பூங்கா திறப்பு விழா

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவையொட்டி, 20 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள வன மரபியல் வள மரப் பூங்கா திறப்பு விழா, தமிழ்நாடு வன ஆராய்ச்சிப் பிரிவின் 100 -ஆவது ஆண்டு

14-08-2018

பயணிகள் வாகன விற்பனை சரிவு

உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை சென்ற ஜூலை மாதத்தில் சரிவடைந்துள்ளது.

11-08-2018

பார்வையாளர் நுழைவுக் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்புப் பலகை.
மாமல்லபுரம் புராதனச் சின்னங்கள்: பார்வையாளர் கட்டணம் உயர்வு: சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி

சர்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் புராதனச் சின்னங்களை பார்வையிடுவதற்கான நுழைவுக் கட்டணத்தை தொல்லியல் துறை உயர்த்தியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

10-08-2018

கொடைக்கானல் குறிஞ்சித் திருவிழா ஒத்திவைப்பு

கொடைக்கானலில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 11) நடைபெறவிருந்த குறிஞ்சித் திருவிழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10-08-2018

சுற்றுலாப் பயணிகள் சுய படம் எடுத்து மகிழும் வகையில் 10,000 கொய் மலர்களால் உருவாக்கபட்ட கார்ட்டூன். 2. பூசணிக்காய் மூலம் உருவாக்கப்பட்ட  டிராகன் உருவம்.
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலர் கண்காட்சி துவக்கம்

தமிழக அரசின் சார்பில், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா மற்றும் மலர் கண்காட்சி துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

03-08-2018

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை