சுற்றுலா

கொடைக்கானலில் தொடர் மழை: அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

07-11-2017

வெள்ளத்தில் சேதமடைந்த மணிமுத்தாறு அருவியின் நடைபாதை.
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப் பெருக்கு; பயணிகள் குளிக்கத் தடை!: தடுப்புச்சுவர், கம்பிகள் சேதம்

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்த பலத்த மழையால் மணிமுத்தாறு அருவியில் திங்கள்கிழமை நீர்வரத்து அதிகரித்தது.

07-11-2017

மாமல்லபுரம் புலிக் குகைக் கோயில் பகுதியில் தேங்கிய மழைநீர்.
மாமல்லபுரம் சுற்றுலாப் பகுதிகளை சூழ்ந்த மழைநீர்

மாமல்லபுரம் அருகே பக்கிங்காம் கால்வாயில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் காரணமாக புலிக்குகை உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்களை வெள்ளநீர் சூழ்ந்தது. 

06-11-2017

சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

06-11-2017

குற்றாலம் பேரருவியில் பாதுகாப்பு வளைவைத்தாண்டி ஆர்ப்பரிக்கும் வெள்ளம்.
குற்றாலத்தில் 2ஆவது நாளாக குளிக்கத் தடை: அனைத்து அருவிகளிலும் வெள்ளம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் பேரருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

06-11-2017

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையையடுத்து திற்பரப்பு அருவியில் கொட்டும் தண்ணீர். அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மலைப் பகுதிகளில் பலத்த மழை: திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

குமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்ததையடுத்து, திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது

05-11-2017

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் 9,500 வெளிநாட்டுப் பறவைகள்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு சுமார் 9,500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் குவிந்துள்ளன. 

04-11-2017

நாம நீர்வீழ்ச்சி சுற்றுலாத் தலமாக்கப்படுமா? கல்லாத்தூர் பகுதி மக்கள் எதிர்பார்ப்பு

செங்கத்தை அடுத்த கல்லாத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள நாம நீர்வீழ்ச்சியை சுற்றுலாத்தலமாக மாற்ற மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

27-10-2017

சுற்றுலா விழா: 30 நாடுகள்; 700 பிரதிநிதிகள் - வாருங்கள் வளமாக்குவோம்! 

தமிழகத்தை பொருத்த அளவில் எல்லா வளமும் உள்ளன என்று தைரியமாககக் கூறலாம். இங்கே உள்ள கலாசாரம் புதியது.

16-10-2017

தாய்லாந்து சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!

தாய்லாந்தின் கடற்கரைப் பகுதிகளில், சுற்றுலாப் பயணிகள் புகைத்து விட்டு வீசிச் சென்ற எண்ணற்ற சிகரெட் துண்டுகளைக் கண்டு அதிர்ந்து போன தாய்லாந்து அரசு, தற்போது, தாய்லாந்து கடற்கரையில் புகை பிடிக்கத் தடை

12-10-2017

கொடைக்கானலில் தொடங்கிய 'ஸ்கல்' படகுப் போட்டி பாதியில் நிறுத்தம்

கொடைக்கானல் ஏரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கல் (வேக துடுப்பு) படகுப் போட்டியில் கலந்து கொண்ட வீரர் ஏரியில் தவறி விழுந்ததால் போட்டி பாதியிலேயே

07-10-2017

மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறை பகுதியில் தேங்கிக் கிடக்கும் மழைநீர்.
மாமல்லபுரத்தில் தேங்கிக் கிடக்கும் மழைநீர்: சுற்றுலாப் பயணிகள் அவதி

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தில் மழைநீர் தேங்கிக் கிடப்பதால், சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

03-10-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை