மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்

துவாரகாவில் நடக்கவிருக்கும் சர்வதேச மாநாட்டுக்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் எக்ஸ்போ மையம் திறப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி  சக பயணிகளோடு, பயணியாக, மெட்ரோ ரயிலில் பயணித்தார். 

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை