விஜயா - தேனா வங்கிகள் பரோடா வங்கியுடன் இணைக்கப்படும்

நாட்டின் வாராக்கடன் காரணமாக நிதி நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று வங்கிகளையும் ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை